திருநீறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்: ===ஆக்ஞா (நெற்றி) தியானம்===
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎அணியும் முறை: cleanup---ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எட
வரிசை 47:
==அணியும் முறை==
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின்
ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகியுஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது [[திருச்சிற்றம்பலம்]] என்றும் பூசும் போது [[சிவயநமசிவாயநம]] அல்லது [[சிவசிவ]] என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும்.
காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.
 
உச்சி, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள் இரண்டு, இரு கோள்கள்தோள்கள், முழங்கைகள், மணிக் கட்டுகள், காதுகள், கழுத்து, முதுகுத் தண்டின் அடி என பதினாறு இடங்களில் திருநீறு அணிய வேண்டும்.
 
==பலன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருநீறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது