திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎மதுரையின் கிழக்கு வாயில்: ==பார்வதி தேவியார் தவம் செய்த இடம்==
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தைப் பாடி வணங்கினார்: ==36ஆவது திருவிளையாடல் நடைபெற்ற திருத
வரிசை 8:
 
==திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தைப் பாடி வணங்கினார்==
எனவே திருஞானசம்பந்தர் அங்கிருந்தபடியே '''தென்திருப்பூவணமே'''என்று முடியும் தேவாரப் பதிகத்தைப் பாடி வணங்கினார், திருப்பூவணநாதர் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி காட்சி அருளினார்.

இவரைப் பின்பற்றி இத்தலத்தில் சுந்தரர்(8 பாடல்கள்), அப்பர் (11 பாடல்கள்), மாணிக்கவாசகர் (பாடல் கிடைக்கப் பெறவில்லை), கரூர்தேவர்(8 பாடல்கள்), அருணகிரிநாதர் (3 பாடல்கள்), குமரகுருபரர் (பாடல் கிடைக்கப் பெற வில்லை) இவர்களும் வைகை ஆற்றின் வட(மறு) கரையிலிருந்தே இறைவனை வழிபட்டுள்ளனர். '''

==36ஆவது திருவிளையாடல் நடைபெற்ற திருத்தலம்'''==
இது "36ஆவது திருவிளையாடல்" நடைபெற்ற திருத்தலம். மதுரை அருள் மிகு சோமசுந்தரேசுவரர் சித்தராக வந்து இரசவாதம் செய்து தங்கம் தயாரித்துக் கொடுத்த திருத்தலம், இத்தங்கத்தைக் கொண்டே திருப்பூவணத்தில் உற்சவர் (அழகிய பிரான்) செய்யப்பட்டுள்ளார், இதனால் '''மதுரை அருள் மிகு சோமசுந்தரேசுவரரால் திருப்பணி செய்யப்பெற்ற திருத்தலம்''' என்ற பெருமை உடையது இத் திருத்தலம்,.
 
==வெளி இணைப்புக்கள்==