இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
மடிந்தவை: எலிஸபெத், எட்மன், கெத்தரின் ஆகியோர்.
 
1493 ஆம் ஆண்டில், இரண்டு வயதிலே இவருக்கு டோவர் கோட்டையின் தலைவர் பதவியும் சிங்க் துறைமுகத்தின் பாதுகாவல நாயகராக( Lord Warden of the Cinque Ports) பதவியும் இவருக்கு வழங்கப்பட்டது.1494 ஆம் ஆண்டில் மூன்று வயதான இவர் இயோர்க் கோமானாக ( Duke of York) அமர்த்தப்பட்டார்.அதன் பின்பு இங்கிலாந்தின் காவலர்க்கோமானாகவும் அயர்லாந்தின் துணை முதல்வராகவும் இருந்தார்.இவருக்கு பல தரமான ஆசிரியர்கள் ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், ஸ்பேனிஷ் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொடுத்து இவரை அம்மொழிகளை நன்கு பேசவும் படிக்கவும் வைத்தனர்.அவரது அண்ணன் ஆர்த்தர் மன்னர் ஆவர் என்று அனைவரும் எதிர்பார்த்ததால் ஹென்றி இங்கிலாந்தின் உரோமன் காத்தோலிக்க திருச்சபை பீடத்தின் தலைமை பொறுப்பை வகிப்பார் என்று அவரது தந்தையார் திட்டமிட்டார்.பிற்காலத்தில் ஹென்றி நாட்டுக்கு மன்னராகி அதே திருச்சபையை பாப்பரசரின் கட்டுப்பாட்டிலிருந்து ( அதாவது திருப்பீடத்திலிருந்து(English: The Holy See )) வெளியேற்றி ஹென்றியின் தலைமைக்கீழ் ஒரு தனீ காத்தோலிக்க திருச்சபையை உருவாக்குவார் என்று யாருக்குத்தான் அன்று தெரிந்தது!
 
[[Category:1491 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_எட்டாம்_ஹென்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது