கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
மேம்படுத்தல்
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி வளர்ப்புக் குதிரைகள் காட்டுக் குதிரைகளாக மாறிவிட்டன
வரிசை 32:
}}
 
'''கோடியக்கரை வனஉயிரின உய்விடம்''' 1967ஆம் ஆண்டு [[கலைமான்]]களைக் காப்பதற்காக உருவாக்கிய வனஉயிரின உய்விடம் ஆகும். இதன் [[பரப்பளவு]] 17.26 சதுர கி.மீ ஆகும். இது [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இங்கு காணப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான அரிய [[பறவை]]யினங்களைக் காணலாம். இங்கு நரி, புள்ளி மான் போன்ற விலங்குகளையும் காணலாம். இங்கு ஆங்கிலேயர்கள் விட்ட வளர்ப்புக் குதிரைகள் நாளடைவில் காட்டுக் குதிரைகளாக மாறிவிட்டன. இத்தகைய [[குதிரை]]கள் இங்கு மட்டுமே காணப்படுகின்றன. இங்கு 1000 ஆண்டுகளுக்குப் பழமையான [[சோழர்]] காலத்து [[கலங்கரை விளக்கம்]] ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது.<ref name=BLI>[[BirdLife International]] [http://www.birdlife.org/datazone/sites/index.html?action=SitHTMFindResults.asp&INam=Point%20Calimere&Reg=2&Cty=99 Chitragudi and Kanjirankulam Bird Sanctuary]</ref>
 
இங்கு காணப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான அரிய [[பறவை]]யினங்களைக் காணலாம். இங்கு நரி, புள்ளி மான் போன்ற விலங்குகளையும் காணலாம்.
== தாவரங்கள் ==
 
==வளர்ப்புக் குதிரைகள் காட்டுக் குதிரைகளாக மாறிவிட்டன==
இங்கு ஆங்கிலேயர்கள் விட்ட வளர்ப்புக் குதிரைகள் நாளடைவில் காட்டுக் குதிரைகளாக மாறிவிட்டன. இத்தகைய [[குதிரை]]கள் இங்கு மட்டுமே காணப்படுகின்றன.
 
==1000 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்==
இங்கு 1000 ஆண்டுகளுக்குப் பழமையான [[சோழர்]] காலத்து [[கலங்கரை விளக்கம்]] ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது.<ref name=BLI>[[BirdLife International]] [http://www.birdlife.org/datazone/sites/index.html?action=SitHTMFindResults.asp&INam=Point%20Calimere&Reg=2&Cty=99 Chitragudi and Kanjirankulam Bird Sanctuary]</ref>
 
== தாவரங்கள் ==
இப்பகுதியின் காடுகள் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் ஆகும். இக்காப்பகத்தில் 150 வகையான [[தாவரம்|தாவர]] வகைகள் காணப்படுகின்றன<ref>http://www.forests.tn.nic.in/WildBiodiversity/ws_pcws.html</ref>.
 
== விலங்குகள் ==
 
இங்கு காணப்படும் விலங்குகள்: கலைமான், [[நரி]], [[புள்ளி மான்]], [[காட்டுப்பன்றி]], [[முயல்]], காட்டுக் குதிரைகள், [[ஆமை]], [[குரங்கு]]. இவை தவிர இங்கு நூற்றுக்கும் கூடுதலான பறவை இனங்கள் காணப்படுகின்றன். [[பூநாரை]] போன்று பல்வேறு வகையான [[வட அரைக்கோளம்|வட அரைக்கோளத்தை]] சேர்ந்த பறவைகள் ஆண்டு தோறும் [[வடகிழக்குப் பருவமழை]] காலத்தில் இங்கு [[வலசை]] வருகின்றன.
[[அண்டார்டிக்கா]]ப் பகுதியில் இருந்தும் பறவைகள் இங்கு வருகின்றன <ref name=Thatstamil>http://thatstamil.oneindia.in/news/2007/12/04/tn-let-up-winged-visitors-coastal-sanctuary.html </ref>.
"https://ta.wikipedia.org/wiki/கோடியக்கரை_காட்டுயிர்_உய்விடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது