வேதநாயகம் சாஸ்திரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Avedeus (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
அதற்பின், தனது பள்ளி நன்பரான இளவரசர் சர்போஜி மன்னராக முடிசூடியப்பின், இவர் ராஜிய சபையின் பிரதம புலவராக ஆக்கபட்டார். முதலில் அரண்மனையில் யாவும் சமாதானமாக இருந்தது, அரசரே இவரை முதிய சகோதரராக அழைத்துள்ளார். எனினும் பின்னர், [[கிறித்தவம்|கிறித்தவத்தை]] வெருத்த சில ஆற்றல்மிகு பிரபுக்கள் இருப்பினும் சாஸ்திரியர் பயமற்றலாக தனது கிறித்தவ நம்பிக்கையை வெளிப்படுத்தினார்; மற்ற மதங்களை மதித்து தன் மதத்தை கைவிடாமலிருந்தார் இவர். கடைசி வரை இவர் பாடிய பஜனைகள் யாவும் [[கிறித்து|இயேசு கிறித்துவை]] போற்றியது.
 
இவரின் நம்பிக்கை மற்ரோர்மேல் மிகஆற்றலாக திகழ்ந்தது. அன்நாளில் கடுஞ்சிருவனான [[திரன்கபாரின் சாமுவேலன்]] மேலும், சரஸ்வதி மகால் நூலகத்தில் பனிப்புரிந்த சாமுவேலின் அய்யனிம் கடும் விவாதத்தின் பின்னர் கிறித்தவத்திற்க்கு மதமாற்றினார்.
 
==அளிக்கபட்ட பட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேதநாயகம்_சாஸ்திரியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது