திருவள்ளுவர் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருக்குறள் கூறுவனவே தமிழர் பண்பு;---cleanup |
சி '''நீதி இலக்கியமாகும்'''. and cleanup |
||
வரிசை 1:
[[படிமம்:Kanyakumari.JPG|thumb|கன்னியாகுமரியிலுள்ள
[[திருக்குறள்]], மனிதகுலம் என்றென்றும் ஒழுகத்தக்க வாழ்க்கை நெறிகளை உணர்த்திடும் ஓர் உலகப் பொதுமறை எனும் சிறப்பைப் பெற்றதும், [[உலக மொழிகள்]] பலவற்றிலும் மொழிபெயர்க்கப் பெற்றதுமான ஒப்புயர்வற்ற '''நீதி இலக்கியமாகும்'''.
அத்தகைய நெறிகளை அறம், பொருள், காமம் எனும் மூன்று பிரிவுகளின் கீழ், 1330 குறட்பாக்களாக 133 அதிகாரங்களில் இவ்வையகத்துக்கருளியவர் [[திருவள்ளுவர்]] அவரைக் காலந்தோறும் மக்கள் நினைவுகூர்ந்து போற்றும் வகையில், [[கன்னியாகுமரி]] [[கடல்]] வெளியில் அமைந்துள்ள பாறை ஒன்று தாங்கி மகிழத் திருவள்ளுவரது முழு உருவக் கற்சிலையைப் பெருமுயற்சியெடுத்து [[தமிழ்நாடு]] [[அரசு]] அமைத்துள்ளது.
== திருவள்ளுவர் சிலையின் அளவுகள் ==
[[படிமம்:Thiruvalluvar_Statue_at_Night.JPG|thumb|இரவுநேரத்தில் ஒளியூட்டப்பட்ட திருவள்ளுவர் சிலை]]
சிலையைத் தாங்கும் பீடம் 38 அடி உயரக் கட்டுமானம்; பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிலையின் உயரம் 95 அடி. மொத்த உயரம் 133 அடி.
சிலை அமைந்துள்ள பீடத்தைச் சுற்றிலும் சுற்றுச்சுவரும், அணிமணி மண்டபமும் அமைந்துள்ளன.
== சிலையின் அளவு காட்டும் தத்துவ விளக்கம் ==
பீடத்தின் 38 அடி உயரமானது [[அறத்துப்பால்|அறத்துப்பாலின்]] 38 [[அதிகாரங்கள்|அதிகாரங்களைக்]] குறிப்பாகவும், பீடத்தின் மேல் எழுந்து நிற்கும் 95 அடி உயர வள்ளுவர் சிலையானது பொருள் மற்றும் [[காமத்துப்பால்|காமத்து]]ப் பாலின் 95 [[அதிகாரங்கள்|அதிகாரங்களை]]க் குறிப்பாகவும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆம். [[அறத்தை]] அடித்தளமாகக் கொண்டே பொருளும், இன்பமும் அமைந்திடல் வேண்டும் எனும் வாழ்க்கை நெறியை உணர்த்தும் `வள்ளுவமாகவே' சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
# மொத்த சிலையின் உயரம் - 133 அடி ▼
# சிலையின் உயரம் - 95 அடி▼
# பீடத்தின் உயரம் - 38 அடி▼
== சிலைக்கான கற்களை ஈந்த மலைகள் ==
[[சிறுதாமூர்]], [[பட்டுமலைக் குப்பம்]] மலைகள், [[அம்பா சமுத்திரம்]] மலைகள்.
#முகத்தின் நீளம் - 3 அடி▼
#தோள்பட்டை அகலம் -30 அடி▼
#கைத்தலம் - 10 அடி▼
== சிலை பற்றிய முக்கிய விவரங்கள் ==
[[பகுப்பு: நினைவகங்கள்]]▼
[[பகுப்பு:தமிழர் அடையாளம்]]▼
*சிலையும் பீடமும் சேர்ந்து - 133 அடி
*[[உடல்]] பகுதியின் உயரம் - 30 அடி
*[[தொடை]]ப் பகுதியின் உயரம் - 30 அடி
*[[கால்]] பகுதியின் உயரம் - 20 அடி
*[[உச்சந்தலை]], [[கழுத்து]], [[முட்டி]] மற்றும் [[பாதமும்]] சேர்ந்து - 10 அடி
*சிகைப் பகுதி - 5 அடி
*ஆதாரபீடம் உள்ளிட்ட சுற்றுச்சுவர் - 60அடி * 50அடி
*ஒவ்வொன்றும், ஐந்து அடி ஆறு அங்குலம் உயரம் கொண்ட 10 [[யானை]]கள்.
*ஆதார பீடம், சிலை மற்றும் சுற்றுச் சுவர் ஆகியவற்றின் மொத்த எடை 7000 டன்.
[[பகுப்பு:தமிழர் சிற்பக்கலை]]
[[en:Thiruvalluvar Statue, Kanyakumari]]
|