கொண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎கொண்டி மள்ளர்: ==கொண்டி மகளிர்==
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி ==உசாத்துணைகள்==→‎=பட்டினப்பாலை: புதியவர்களின் வருகைக்காகக் காத்திருப்பர் என்று பட்டினப்பா
வரிசை 11:
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணித்துக் கொண்டுவரப்பட்டு மதுரையில் வாழ்ந்த கொண்டி மகளிர் பசும்பொன் அணிகலன்கள் அணிந்து பகட்டிக்கொண்டு திரிவர் என்றும், இவர்களைக் கண்டால் மக்கள் நெஞ்சே நடுங்குவர் என்றும், வானவ மகளிர் போல யாழ், முழவு இசைகளுக்கு ஏற்ப மன்றில் ஆடுவர் என்றும், குளித்து மினுக்கிக்கொண்டு அவரவர் மனைகளில் பொய்தல் ஆடுவர் என்றும் மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.
 
===பட்டினப்பாலை===
காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த கொண்டிமகளிர் அந்தி வேளையில் நீராடி, மறங்களில் விளக்கேற்றி வைத்துக்கொண்டு 'வம்பலர்' என்னும் புத்திளைஞர்கள் ஒன்றுகூடும் இடங்களில் தூணைப் பற்றிக்கொண்டு புதியவர்களின் வருகைக்காகக் காத்திருப்பர் என்று பட்டினப்பாலை கூறுகிறது.
 
==உசாத்துணைகள்==
*கொண்டி மள்ளர் - பதிற்றுப்பத்து 43 <br /> கொண்டி மகளிர் - மது. 583, பட். 246
*கொண்டி மகளிர் - மது. 583, பட். 246
"https://ta.wikipedia.org/wiki/கொண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது