உயிரணு தன்மடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 117:
அப்போப்டொஸிஸ் உருவாக்கக் கூடிய பல வழிகளும், குறியீடுகளும் உள்ளன ஆனால் உயிரணு இறப்பை ஏற்படுத்த ஒரே ஒரு இயக்க முறையே உள்ளது.{{Citation needed|date=November 2009}} ஒரு உயிரணு தூண்டுதலை பெற்ற பிறகு அது செயல்படுகின்ற புரதசத்து காஸ்பேஸ்கள் மூலமாக உயிரணு நுண்மங்களாக முறையான உடைதலுக்கு உள்ளாகிறது. அப்போப்டொசிஸ் அணுபவிக்கும் ஒரு உயிரணு ஒரு உருவியல் குணத்தை காட்டும்:
 
# காஸ்பேசஸால் புரத உயிரணு அட்டகம் உடைவதனால் உயிரணு சுருங்குதல் மற்றும் உருண்டயாதல்உருண்டையாதல் காணப்படுகிறது.
# திசுப்பாய்மம் அடர்த்தியாகவும் மற்றும் நுண்மங்கள் இறுக்கமாக கட்டப்பட்டது போன்றும் தோன்றும்.
# குரோமாட்டின் சுருங்குதலுக்கு உள்ளாகி உட்கரு உறைக்கு எதிராக சிறிய பட்டைகளாக ஆகிறது. இது அப்போப்டொசிஸின் முக்கிய அம்சமான பைக்னோசிஸ் என்ற முறையினால் நடக்கிறது.<ref name="nuclearapopt">{{cite journal | author=Santos A. Susin| title=Two Distinct Pathways Leading to Nuclear Apoptosis| journal=Journal of Experimental Medicine| year=2000| volume=192| issue=4| url=http://www.jem.org/cgi/content/abstract/192/4/571
| doi = 10.1073/pnas.191208598v1| pages=571–80| pmid=10952727 | last2=Daugas | first2=E | last3=Ravagnan | first3=L | last4=Samejima | first4=K | last5=Zamzami | first5=N | last6=Loeffler | first6=M | last7=Costantini | first7=P | last8=Ferri | first8=KF | last9=Irinopoulou | first9=T | pmc=2193229 | doi_brokendate=2009-11-14}}</ref><ref name="chromatindegrad">{{cite journal | author=Madeleine Kihlmark| title=Sequential degradation of proteins from the nuclear envelope during apoptosis| journal=Journal of Cell Science| date=15 October 2001| url=http://jcs.biologists.org/cgi/content/full/114/20/3643| pages=3643–53| pmid=11707516 | volume=114 | issue=20 | last2=Imreh | first2=G | last3=Hallberg | first3=E}}</ref>
# அந்த உட்கரு உறை தொடர்ச்சியாக இல்லாமல் மற்றும் அதனுள் இருக்கும் DNAடிஎன்ஏ காரியோரெக்சிஸ் என்று அழைக்கப்படும் முறை மூலம் சிதறுகின்றது. DNAடிஎன்ஏ சிதறுவதன் காரணமாக உட்கரு பல தனித்தனியான ''குரோமாடின் பொருட்களாக'' அல்லது ''உட்கருசார் பாகங்களாக'' உடைகின்றது.<ref name="nuclearfrag">{{cite journal |author=Nagata S |title=Apoptotic DNA fragmentation |journal=Exp. Cell Res. |volume=256 |issue=1 |pages=12–8 |year=2000 |month=April |pmid=10739646 |doi=10.1006/excr.2000.4834 |url=}}</ref>
# உயிரணு சவ்வில், கொப்புளங்கள் எனப்படும் ஒழுங்கல்லாத மொட்டுகள் காணப்படும்.
# உயிரணுக்கள், ''அப்போப்டொடிக் பொருட்கள்'' எனப்படும் பல கொப்புளங்களாக உடைந்து பின் உயிரணுக்களால் விழுங்கப்படுகிறது.
அப்போப்டொசிஸ் வேகமாக முன்னேறும் மற்றும் அதன் பொருட்களும் வேகமாக அகற்றப்படுவதாலும், அதனை கண்டறிவதும், பார்ப்பதும் கடினமாகின்றது. காரியோரெக்சிஸின் போது, எண்டோந்யூக்லியேஸ் செயல்பாடுகள் சிறிய DNAடிஎன்ஏ துகள்களை வழக்கமான அளவுடையதாக மாற்றுகிறது. மின் பகுப்பு முறைக்குப் பின் இவை [[அகார்]] ஜெல்லின் (கடல் கஞ்சி) மீது தனிப்பட்ட “ஏணிப்படி” போன்ற தோற்றத்தைத் தருகிறது. இந்த DNAவில்டிஎன்ஏவில் ஏணிப்படி தோற்றத்துக்காக செய்யப்படும் சோதனைகள் குருதி ஓட்டக்குறை அல்லது நச்சுத் தன்மையினால் ஏற்பட்ட உயிரணு இறப்பையும் அப்போப்டொசிஸையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
 
 
 
=== இறந்த உயிரணுக்களை அகற்றுதல் ===
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_தன்மடிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது