நாணய மாற்று வீதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தை: ==உடனடி மாற்று வீதம், முன்னோக்கிய மாற்று வீதம்==
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎கேள்விகள்: ===கேள்வி நாணயம், மூல நாணயம்==
வரிசை 8:
 
== கேள்விகள் ==
===கேள்வி நாணயம், மூல நாணயம்==
நாணய மாற்று முறைமையில் விலைக்கான கேள்வி கொடுக்கும்போது, ஓர் அலகு [[மூல நாணயம்|மூல நாணயத்துக்காகக்]] கொடுக்க விரும்பும் [[கேள்வி நாணயம்|கேள்வி நாணய]] (அல்லது விலை நாணயம்) அலகுகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படும். எடுத்துக்காட்டாக, நாணய மாற்றுக் கேள்வியொன்றில் EURUSD நாணய மாற்று வீதம் 1.432 (ஒரு யூரோவுக்கு 1.432 அமெரிக்க டாலர்கள்) எனக் குறிப்பிடப்பட்டால் கேள்வி நாணயம் அமெரிக்க டாலரும், மூல நாணயம் யூரோவும் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/நாணய_மாற்று_வீதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது