சரியை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: சரியை சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும...
 
No edit summary
வரிசை 1:
'''சரியை''' சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இலகுவில் செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும். இந்நெறியில் நிற்போர் சிவனை ஆண்டானாகவும் தம்மை அடிமையாகவும் கொள்ளும் தாச மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாவர். தாச மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.
 
 
:எளிய நல் தீபம் இடல் மலர் கொய்தல்
:அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
:பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி
:தளி தொழில் செய்வது தான் தாச மார்க்கமே.(திருமந்திரம்)
 
எளிய நல் தீபம் இடல் மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி
தளி தொழில் செய்வது தான் தாச மார்க்கமே.
 
இந்நெறி நிற்போர் சாலோக முத்தியையும், சிவனின் உலகை அடைதலாகிய சிவலோகத்தையும் பெறுவர்.
 
==சரியைத் தொண்டுகள்==
சிவாலயத்தை அலகிடுதல், மெழுகுதல், கழுவுதல், பூஞ்சோலை அமைத்தல், பூப்பறித்துக் கொடுத்தல், பூமாலை கட்டுதல், பூசைத் திரவியம் கொடுத்தல், பூசைக்குரிய பொருட்களைத் துலக்கிச்சுத்தம் செய்தல், விளக்கிடல், தீவர்த்தி, குடை, கொடி, ஆலவட்டம் பிடித்தல், வாகனம் துடைத்தல், கழுவுதல் முதலியன சரியைத் தொண்டுகளாகும்.
 
[[பகுப்பு: சைவ நாற்பாதங்கள்]]
[[பகுப்பு: சைவ சித்தாந்தம்]]
[[பகுப்பு: சைவ சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/சரியை" இலிருந்து மீள்விக்கப்பட்டது