அக்‌சய் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
 
 
''ஹேரா பேரி'' திரைப்படத்தைத் தொடர்ந்து, குமார் பல நகைச்சுவைப் படங்களில் நடித்தார் அவ்வரிசையில் ''[[ ஆவாரா பாகல் தீவானா]] (2002), ''[[ முஜ்ஷஸே ஷாதி கரோகி ]]'' (2004) மற்றும் ''[[கரம் மசாலா ]]'' (2005) போன்ற படங்களும் உள்ளடங்கும். இப்படங்கள் மிகப்பெரும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெற்றன. ''[[கரம் மசாலா ]]'' திரைப்படத்திற்காக இவருக்கு [[சிறந்த நகைச்சுவைநடிகர்]] என்கிற பாராட்டுதலுடன் இரண்டாவது பிலிம்ஃபேர் விருது கிடைத்தது.<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=210&catName=MjAwNA==|title=Box Office 2004|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14}}</ref><ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=211&catName=MjAwNQ==|title=Box Office 2005|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14}}</ref>அதிரடி, நகைச்சுவை, காதற்காவியப் படங்களில் நடித்து வெற்றிகண்டது போலவே அவரது இயல்பான நடிப்பின் மூலம் நாடக படங்களில் நடித்துப் பெயர்பெற்றார், அத்தகைய திரைப்படங்கள் ''[[ஏக்ரிஷ்டா ]]'' (2001) ''[[ஆங்கன்]]'' (2002)''[[ பிவாபா ]]'' (2005) மற்றும் ''[[வாகத்: தி ரேஸ் அகைன்ச்ட் தி டைம்]]'' (2005).
 
 
"https://ta.wikipedia.org/wiki/அக்‌சய்_குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது