தொழில் முனைவோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
| isbn = 0-13-063085-3}}</ref>[[பிரெஞ்சு]] வார்த்தையான லோன்வோர்ட் என்ற பதத்தை முதன் முதலில் விளக்கியவர் அயர்லாந்து நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் கண்டில்லோன் என்ற பொருளாதார வல்லுனர் ஆவார். ஆங்கிலத்தில் தொழில் முனைவர் என்ற பதமானது யார் ஒருவர் துணிகர முயற்சியின் மூலம் தனது நிறுவனத்தை நடத்தி செல்லும்போது ஏற்படும் விளைவுகள் அனைத்திற்கும் பொறுப்பானவரோ அவரே தொழில் முனைவர் என்று குறிக்கிறது.
 
1800 ஆம் ஆண்டில் பிரெஞ்சு பொருளாதார வல்லுநர் ஜீன்-பப்டைசடே தொழில் முனைவர் என்ற சொல்லுக்கு புது விளக்கம் அளிக்கலாம் என்று நம்பினார். யார் ஒருவர், குறிப்பாக ஒரு ஒப்பந்ததாரர், ஒரு நிறுவனத்தை எடுத்து நடத்துகிறாரோ தொழிலாளிக்கும் முதலீட்டிற்கும் ஒரு பாலமாக இருக்கிறாரோ அவரே தொழில் முனைவர் என்று அவர் கூறுகிறார்.<ref>நிர்வாக யுக்திகள் மற்றும் ஆசிரியருக்கான வழிகாட்டி (Guide to Management Ideas and Gurus), டிம் ஹிண்டில், ஒரு பொருளாதார நிபுணர், பக்கம் 77,
</ref>
 
வரிசை 28:
 
வியாபார தொழில் முனைவர்கள் முதலீட்டு சமூகத்தின் முக்கிய அடிப்படையாக நோக்கப்படுகிறார்கள். ஒரு சில தனிச்சிறப்புடைய தொழில் முனைவர் "அரசியல் தொழில் முனைவர்" அல்லது "சந்தை தொழில் முனைவர்" என்று அழைக்கப்படுகிறார். இருப்பினும் சமூகத் தொழில் முனைவரின் முக்கிய குறிக்கோள் சமூக மற்றும் சூழ்நிலை நலனை உருவாக்குவதை உள்ளடக்கியதாகும்.
 
==தொழில் முனைவர் ஒரு தலைவர் ==
வரி 36 ⟶ 34:
தொழில் முனைவர் என்பவர் தேவைகளின் மூலம் எழுகிறார் மிகுதியாக வழங்கப்படும் பொதுவான ஒரு கருத்து.
பல்வேறு வாய்ப்புகள் நிலவுகையில் அவற்றை அனுகூலமாக்கிக் கொள்ள உகந்த நிலையில் இருப்போர் அதனைப் பயன்படுத்துகின்றனர். ஒரு தொழில் முனைவர் என்பவர் மற்றவர்களை காட்டிலும் தீர்வு வழங்கும் திறனைக் கொண்டவராய் அறியப்படுகிறார். இந்த பார்வையில், தொழில் முனைவராக விழைவோருக்கு கிடைக்கத்தக்கதாய் இருக்கும் தகவல் விபர விநியோகம் ஒரு புறமும், சமுதாயம் தொழிமுனைவோரை உருவாக்கும் வீதத்தை சூழ்நிலைக் காரணிகள் (மூலதனம் பெறுதல்,போட்டி ஆகியவை) எவ்வாறு பாதிக்கின்றன என்பது இன்னொரு புறமும் ஆய்வு செய்யப்படுவதாய் இருக்கிறது.{{Fact|date=January 2009}}
 
இது தொடர்பான விடயத்தில் ஆஸ்திரிய பள்ளியின் புகழ்பெற்ற தத்துவாசிரியரான ஜோசப் சும்பீட்டர் பிரபலமாக அறியப்படுகிறார். தொழில் முனைவோரை படைப்பாளிகளாகக் கண்ட அவரது ”படைப்பாக்கமிக்க அழிப்பு” என்ற பதம் பிரபலமான ஒன்று. தொழில்முனைவினால் ஒரு பொருளோ அல்லது நிறுவனமோ சந்தையில் நுழையும் போது ஏற்படும் மாற்றங்களை இந்த பதம் குறிக்கிறது.
 
==தொழில் முனைவோரைப் பற்றிய ஆராய்ச்சிகள்==
 
’ஒரு தொழில் முனைவர் என்பவர் ஒரு கண்டுபிடிப்பாளர். வேலை செய்யுமிடம் அல்லது சந்தையில் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தி அதன் மூலம் திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கிறார் அல்லது புதிய பொருட்கள் மற்றும் சேவைகளை (Deakins and Freel 2009) உருவாக்குகிறார் என்ற கருத்தை சும்பீட்டர் முன்வைக்கிறார். மற்ற கல்வியாளர்களான சே, கேசான் மற்றும் கண்டில்லோன் ஆகியோர் ஒரு தொழில் முனைவர் என்பவர் உற்பத்தியை ஒருங்கிணைத்து அதன் மூலம் ஏற்படும் பொருளாதார மாற்றத்திற்கு காரணமாகிறார் என்று கூறுகிறார்கள். ஒரு தொழில் முனைவர் என்பவர் புதிய தீர்வுகளை சிந்தனை செய்யத்தக்க ஒரு சிறந்த, படைப்புத் திறனுடைய மனிதர் என்று ஷக்லே வாதிடுகிறார். இவைகள் தொழில் முனைவர் களத்தில் காணப்படும் சில விளக்கங்கள் ஆகும். இது களத்தில் காண்பவர்க்கும் கல்வி ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையே உள்ள புரிதல் இடைவெளியைக் காட்டுகிறது. பெரும்பாலான ஆராய்ச்சிகள் தொழில் முனைவோரின் ஆளுமைக்கூறை நோக்கியே உள்ளது. ஒரு தொழில் முனைவோருக்கு ஆளுமைக்கூறு பண்பு அவசியம் இருக்கவேண்டும் என்றாலும் கூட அவைகள் சூழ்நிலைக் காரணிகளால் பாதிக்கப்படுகிறது என்று கோப் (2001) வாதிடுகிறார்.
ஷேன் மற்றும் வெங்கட்ராமன் (2000) ஆகியோர், ஒரு தொழில் முனைவோர் என்பவர் வாய்ப்புகளை உணர்ந்து அவற்றைப் பயன்படுத்திக் கொள்பவரே என்று வாதிடுகின்றனர். உக்பசரண் எட் அல் (2000) என்பவரின் கூற்றுப்படி வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது என்பது தொழில் முனைவோரைச் சார்ந்தது. மேலும் பல்வேறு வகையினர் அவர்களுடைய சொந்த வாழ்க்கைச் சூழல் மற்றும் தொழிலைச் சார்ந்து காணப்படுகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
 
குறிப்புகள்
 
டீகின்ஸ், டி. மற்றும் பிரில், ம.(
2009) 'தொழில் முனைவுதிறன் மற்றும் சிறிய நிறுமங்கள்' (Entrepreneurship and small Firm) ஐந்தாவது பதிப்பு, மெக்ரா ஹில்
 
காட்னேர், வ.ப, (2001) "தொழில் முனைவுத்திறனில் பெரிய பலம் உள்ளதா? (Is there an elephant in entrepreneurship?) கருத்தாக்க உருவாக்கத்தில் குருட்டு அனுமானங்கள் "(Blind assumptions in theory development), தொழில் முனைவுத்திறனின் தத்துவம் மற்றும் செயல்முறை (Entrepreneurship Theory and Practice), சம்மர் 2001
 
வெங்கட்ராமன்,ச., மற்றும் ஷேன்,ச(2000)"தொழில் முனைவுத்திறனின் நம்பிக்கை மீதான ஒரு கள ஆராய்ச்சி" (The promise of Entrepreneurship as A field Research), மேலாண்மைத் திறனாய்வு அகாதமி (Academy of Management review), தொகுதி 25 (1),217-226
 
உக்பசரண் எட் அல், த., வேச்டீத், ப., மற்றும் ரைட், ம., (2001) "தொழில் முனைவுத்திற ஆராய்ச்சியின் கவனம் (The focus of entrepreneurial research):சூழல் மற்றும் செயல்பாட்டு விளக்கம்"(Contextual and process Issues), தொழில் முனைவுத்திறனின் தேற்றம் மற்றும் செயல்முறை (Entrepreneurship Theory and Practice), சம்மர் 2001
 
வரி 71 ⟶ 48:
 
==மேலும் காண்க==
{{wiktionary}}
வரி 80 ⟶ 56:
* தலைமைத்துவம்
 
==புத்தகக் குறிப்புதவி==
 
==குறிப்புகள்==
 
{{No footnotes|date=November 2008}}
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தொழில்_முனைவோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது