உயிர் தகவலியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 68:
 
===ஒழுங்குமுறைப் பகுப்பாய்வு ===
ஒழுங்குமுறையானது ஹார்மோன் மற்றும் முன்னிலையில் உள்ள ஒன்று அல்லது பல புரோட்டின்களின்புரதங்களின் செயல்பாடுகளை அதிகரிக்க அல்லது குறைக்கச் செய்கின்றது போன்ற செல்வெளி சமிக்ஞைகளுடன்சமிக்கைகளுடன் துவங்கக்கூடிய சிக்கலான ஏற்பாடாக இருக்கிறது.
 
இந்த செயல்முறையின் பல்வேறு படிநிலைகளை ஆராய்வதற்கு உயிர் தகவலியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வினைஊக்கி பகுப்பாய்வானது, டி.என்.ஏ. வைச் சுற்றியுள்ள மரபணுவின் குறியீட்டுப்பகுதியின் வரிசைமுறை மூலவடிவம் குறித்த ஆய்விலும் மற்றும் அதனை அடையாளம் காண்பதிலும் உட்படுத்தப்படுகிறது.
 
இந்த மூலவடிவங்கள் எம்.ஆர்.என்.ஏ வின் எப்பகுதி படியெடுக்கப்படுகிறதோ அப்பகுதியின் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மரபணு ஒழுங்குமுறையை உய்த்துணர இதில் வெளிப்படுத்தப்படும் தரவினைப் பயன்படுத்த முடியும்: இதற்கு ஒருவர் ஒர் உயிரினத்தின் பரவலான பல்வேறு நிலைகளிலிருந்து பெற்ற நுண்வரிசைத் தரவுடன், ஒவ்வொரு நிலையிலும் உட்படுத்தப்படும் மரபணுக்களிலிருந்து பெற்ற கருதுகோள்களை ஒப்பிடுதல் வேண்டும். ஒரு செல் உயிரினத்தில், ஒருவர் செல் சுழற்சியின் பல்வேறு படிநிலைகளுடன், அதனுடைய பல்வேறு தகைவு நிலைமைகளை (வெப்ப அதிர்ச்சி, பற்றாக்குறை போன்றவை) ஒப்பிட வேண்டும். எத்தகைய மரபணுக்கள் உடன் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிவதற்கு அதன் வெளிப்படுத்தப்பட்ட தரவில் திரளாக்க நெறிமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் ஒருவரால் அறிய முடியும்.
 
இந்த மூலவடிவங்கள் எம்.ஆர்.என்.ஏ வின் எப்பகுதி படியெடுக்கப்படுகிறதோ அப்பகுதியின் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மரபணு ஒழுங்குமுறையை உய்த்துணர இதில் வெளிப்படுத்தப்படும் தரவினைப் பயன்படுத்த முடியும்: இதற்கு ஒருவர் ஒர் உயிரினத்தின் பரவலான பல்வேறு நிலைகளிலிருந்து பெற்ற நுண்வரிசைத் தரவுடன், ஒவ்வொரு நிலையிலும் உட்படுத்தப்படும் மரபணுக்களிலிருந்து பெற்ற கருதுகோள்களை ஒப்பிடுதல் வேண்டும்.
ஒரு செல் உயிரினத்தில், ஒருவர் செல் சுழற்சியின் பல்வேறு படிநிலைகளுடன், அதனுடைய பல்வேறு தகைவு நிலைமைகளை (வெப்ப அதிர்ச்சி, பற்றாக்குறை போன்றவை) ஒப்பிடுதல் வேண்டும். எத்தகைய மரபணுக்கள் உடன் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிவதற்கு அதன் வெளிப்படுத்தப்பட்ட தரவில் திரளாக்க நெறிமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் ஒருவரால் அறிய முடியும்.
 
எடுத்துக்காட்டாக, உடன்-வெளிப்படுத்தப்பட்ட மரபணுக்களின் ஆற்றெதிர்புறப் பகுதிகளில் ஒழுங்குமுறை மூலகங்களின் மிகுதியான சார்வாண்மை பிரதிநிதித்துவம் உடையவற்றை ஆய்ந்தறிய முடியும்.
 
 
 
===புரோட்டின் வெளிப்பாட்டின் பகுப்பாய்வு ===
"https://ta.wikipedia.org/wiki/உயிர்_தகவலியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது