வண்ணப்பூச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 105:
* வார்னீசு, செலாக் போன்றவை பூசப்படும் பொருளுக்கு நிறம் மாற்றாமல் ஒரு பாதுகாப்பு படலத்தை அளிக்கின்றன. இவை நிறமிகள் இல்லாத வண்ணப்பூச்சுகள் ஆகும்.
* சுவரோவிய மற்றும் கலை ஓவிய வண்ணப்பூச்சின் உலரும் நேரத்தைக் குறைக்கவும் மற்றும் காணும் தன்மை அதிகரிக்கவும் கிளேஸ் என்னும் சேர்ப்பான் வண்ணப்பூச்சுடன் சேர்க்கப்படுகிறது.
* கூரை மேல்பூச்சுமேற்பூச்சு என்பது ஒரு திரவம் சார்ந்த மெல்லிய படலமாகும். இது நெகிழ்வுறும் தன்மை கொண்டது என்பதால் நீட்சியுறவும் பின் சேதாரமின்றி பழைய நிலைக்குத் திரும்பவும் முடியும்.
* விரல்வண்ணப்பூச்சு விரல்கள் கொண்டு இடும் ஒரு வகை வண்ணப்பூச்சாகும். உதாரணமாக பானைகளில் வரையப்படும் ஓவியங்களைக் கூறலாம். சிறுவர்களாலும் இது பயன்படுத்தப்படுகிறது.
* சித்திர [[மை]]கள் வண்ணப்பூச்சுகளுக்கு ஒப்பாகும்.
* டைட்டானியம் டையாக்சைடு வீட்டு வண்ணப்பூச்சு மற்றும் ஓவிய வண்ணப்பூச்சில் பெருமளவில் உபயோகப்படுகிறது. டைட்டானியம் வண்ணப்பூச்சு அகச்சிவப்புக் கதிர்களை நன்கு பிரதிபலிக்கும்.
* சுவரொட்டிஎதிர் பூச்சுகள் சுவரொட்டிகளால் உருவாகும் கோடுகளையும் விகாரங்களையும் அகற்ற பயன்படுகின்றன.
* ஏற்ற எதிர்ப்பு பூச்சுகள் உலரா பூச்சுகள் ஆகும். இவை சாதாரணமாகத் தோன்றினாலும் மிகுந்த வழுக்கல் தன்மை உடையவையாக இருக்கும். சாக்கடைக்கழிவுநீர்க் குழாய்கள் போன்ற செங்குத்தான குழாய்களில் பொதுவாக இவை வெளிப்பூச்சாகப் பூசப்படும்.
 
== அபாயங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வண்ணப்பூச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது