பிறபொருளெதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Antibody.svg|thumb|255px|Each antibody binds to a specific antigen; an interaction similar to a lock and key.]]
'''பிறபொருளெதிரி''' என்பது [[முதுகெலும்பிகள்|முதுகெலும்பிகளில்]] உடலினுள்ளே வரும் [[பாக்டீரியா]] [[தீ நுண்மம்|தீ நுண்மம் அல்லது வைரசு]] போன்ற [[நோய்|நோயை]] உருவாக்கும் வெளிப் பொருட்களை அடையாளம்கண்டு, அவற்றை அழிக்கவோ அல்லது செயலற்றதாகவோ ஆக்குவதற்காக, [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யால் பயன்படுத்தப்படும், [[குருதி]]யிலும், வேறு உடல் திரவங்களிலும் காணப்படும் ஒரு வகைப் [[புரதம்]] ஆகும். இது Ig என சுருக்கமாகச் சொல்லப்படும் Immunoglobulin எனவும் அழைக்கப்படும் Gamma Globulin வகைப் புரதமாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிறபொருளெதிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது