விக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 127:
கல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச எல்லைகளுக்கிடையே, தகவல் பகிர்வு மற்றும் பரவலுக்காக கல்வி சமூகத்தினரிடையே விக்கி மிகவும் பயன்படுகிறது. இந்த அமைப்புகளில், விக்கி, நிதிகோரி எழுதுதல், திட்டமிடல், துறைசார் ஆவணப்படுத்தல், மற்ரும் வாரியப் பணிகளுக்கு மிகவும் உதவுகிறது. இடை 2000 வருடங்களில், தொழில்நிறுவனங்கள் அதிக அளவில் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், கல்வி நிறுவனங்களும் மாணவர்களை ஒருங்கிணைப்பு பணியில் தயார்செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால், வகுப்பறைகளில் விக்கிகளின் பயன்பாடு அதிகரித்தது.
 
அரசாங்கம் மற்றும் சட்ட துறையிலும் விக்கிகள் பயன்படுகின்றன/. உதாரணமாக தகவல் சேகரிப்பு மற்றும் பகிர்வுக்காக வடிவமைக்கப்பட்ட மதிய புலனாய்வு நிறுவனத்தின் இண்டெலிபீடியா. குவாண்டனாமோ வளைகுடாவில், நிறுத்திவைக்கப்பட்டவர்களின் தங்குதல் குறித்த ஆவண சரிபார்ப்புக்குப் அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் சங்கம் பயன்படுத்திய டிக்சோபீடியா, நீதிமன்ற சட்டங்களை அறிவிக்க மற்றும் வக்கீல்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்ய மற்றும் கெள்விகள் கேட்கப் பயன்பட்ட ஏழாவது சுற்றுக்கான அமெரிக்க மேல்முறையீடுகள் நீதிமன்றத்தின் விக்கி. நிலுவையிலுள்ள உரிமம் விண்ணப்பங்களின் பரிசோதனை தொடர்பான முன்கூட்டிய நிலவரம் அறிதலில் பொதுமக்களை ஈடுபடுத்த அமெரிக்க உரிமம் வழங்கும் அலுவலகம் விக்கியைப் பயன்படுத்துகிறது. உள்ளூர் பூங்கா வடிவமைப்பு மற்றும் திட்டமிடுதலில் பொதுமக்களை ஈடுபடுத்த க்வின்ஸ், நியூயார்க் விக்கியை பயன்படுத்தியது. கர்னெல் சட்டப் பள்ளி, விக்கியை அடிப்படையாகக்கொண்ட வெக்ஸ் என்ற சட்ட அகராதியை உருவாக்கியது. ஆனால் அதன் வளர்ச்சி யார் தொகுப்பது என்ற கட்டுப்பாடுகளின் காரணமாக தடைபட்டுவிட்டது.
அரசாங்கம் மற்றும் சட்ட துறையிலும் விக்கிகள் பயன்படுகின்றன/. உதாரணமாக தகவல் சேகரிப்பு மற்றும் பகிர்வுக்காக வடிவமைக்கப்பட்ட மதிய புலனாய்வு நிறுவனத்தின் இண்டெலிபீடியா.
 
சம்பந்தப்பட்ட விக்கிகளைப் பற்றி விவரிக்கின்ற விக்கிகளில் உள்ள பக்கங்களான விக்கிநோட்ஸ்களும் இருக்கின்றன. அவை வழக்கமாக அண்மையிலிருப்பவையாகவும் பிரதிநிதிகளாகவும் அமைக்கப்படுகின்றன. ''அண்மை'' யிலிருக்கும் விக்கி என்பது ஒரேவிதமான உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்கின்ற அல்லது மற்றவகையில் அதற்கு சார்புடையதாக உள்ள விக்கி மட்டுமேயாகும். ''பிரதிநிதி'' விக்கி என்பது அந்த விக்கிக்கான குறிப்பிட்ட உள்ளடக்கத்தை பிரதிநிதித்துவம் செய்பவையாக இருப்பதை ஏற்றுக்கொள்கின்ற விக்கியாகும்.
வரிசை 137:
தங்களுக்கு சொந்தமான விக்கியை உருவாக்க ஆர்வமுள்ளவர்களுக்கு பொதுவாக கிடைக்கக்கூடிய "[[விக்கி பண்ணை|விக்கி படிவங்கள்]]" இருக்கின்றன, இவற்றில் சில தனியார், கடவுச்சொல் பாதுகாப்புள்ள விக்கிகளையும் உருவாக்குகின்றன. PBwiki, [[சமூகஉரை|Socialtext]], [[வெட்பெயிண்ட்(Wetpaint)|Wetpaint]], மற்றும் [[விக்கியா|Wikia]] ஆகியவை இதுபோன்ற சேவைகளுக்கான பிரபலமான உதாரணங்கள். மேலும் தகவலுக்கு பார்க்க [[விக்கி பண்ணைகளின் பட்டியல்|விக்கி படிவங்களின் பட்டியல்]]இலவச விக்கி படிவங்கள் பொதுவாக ஒவ்வொரு பக்கத்திற்குமான விளம்பரங்களைக் கொண்டிருக்கின்றன.
 
விக்கிகளில் பங்குபெறும் 4 விதமான பயனர்கள் பின்வருமாறு: வாசகர், ஆசிரியர், விக்கி நிர்வாகி, வலைதள நிர்வாகி. வலைதள நிர்வாகி, விக்கி என் ஜின் மற்றும் வலைதள சர்வரை நிர்வகித்து பராமரிக்கும் பொறுப்புடையவர். விக்கி நிர்வாகி விக்கி உட்பொருளை நிர்வகிக்கிறார். இவர் பின்வரும் கூடுதல் செயல்களையும் செய்கிறார்: பக்கங்களை பாதுகாத்தல், நீக்குதல். பயனர்களின் உரிமைகளை சரி செய்தல். உதாரணமாக அவர்களை பக்கங்களை தொகுப்பதிலிருந்து தடுப்பது.
 
[[உலகளாவிய வலைத்தளம்|உலகளாவிய வலைத்தளத்தில்]] உள்ள விக்கிகளிடையே [[ஆங்கில மொழி]] [[ஆங்கில விக்கிபீடியா|விக்கிபீடியா]]விற்கு பெரிய அளவிலான பயனர் அடித்தளம் இருக்கிறது, <ref>{{cite web|url=http://s23.org/wikistats/largest_html.php?sort=users_desc&th=8000&lines=500|title=WikiStats by S23|accessdate=2007-04-07|publisher=S23Wiki|date=2008-04-03}}</ref>அது போக்குவரத்து வரையறையின் அடிப்படையில் அனைத்து வலைத்தளங்களுக்கிடையே முதல் பத்து தரநிலையில் இருக்கிறது. <ref>{{cite web|url=http://www.alexa.com/site/ds/top_sites?ts_mode=global&lang=none|title=Alexa Web Search – Top 500|accessdate=2008-04-15|publisher=Alexa Internet}}</ref> மற்ற பெரிய விக்கிகள் விக்கிவிக்கிவெப், மெமரி ஆல்ஃபா, விக்கிடிராவல், வேர்ல்டு66 மற்றும் சன்ஸ்னிங்.என்யு, ஸ்வீஷ்-மொழி [[அறிவுத் தளம்|அறிவுத்தளம்]] ஆகியவற்றை உள்ளிட்டிருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/விக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது