பிசுமில்லா கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
சிNo edit summary
வரிசை 2:
'''உஸ்தாத் பிஸ்மில்லா கான்''' ([[மார்ச் 21]], [[1916]] - [[ஆகஸ்டு 21|ஆகஸ்ட் 21]], [[2006]]) உலகப் புகழ்பெற்ற [[ஷெனாய்]] இசை மேதை. உஸ்தாத் என்பது மேதை அல்லது [[குரு]] எனப்பொருள்படும். இவர் இந்தியாவின் அதி உயர் [[பாரத ரத்னா விருது|பாரத ரத்னா]] விருதினை [[2001]] இல் பெற்றுக்கொண்டார்.
==வாழ்க்கைக் குறிப்பு==
பிஸ்மில்லாகான் இந்திய அரண்மனை இசை கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் பெயர் பைகாம்பர் கான், மித்தன்.பிஸ்மில்லாகானுக்கு 5 மகன்களும், 3 மகள்களும் இருக்கிறார்கள். வாரணாசி விஸ்வநாதர் கோயிலில் ஷெனாய் இசை கலைஞராக இருந்த அவருடைய மாமா அலி பக்ஸ் விலையாட்டுவிடம் ஷெனாய் இசைக்கருவி வாசிக்க பயிற்சி பெற்றார். பிஸ்மில்லாகானுக்கு 5 மகன்களும், 3 மகள்களும் இருக்கிறார்கள்.
 
==விருதுகள்==
வரிசை 8:
 
==வெளி இணைப்புகள்==
* [http://sivabalanblog.blogspot.com/2006/08/blog-post_21.html பிஸ்மிலாஹ்பிஸ்மில்லாஹ் கான் மறிவுமறைவு குறித்த சிவபாலனின் பதிவு]
* [http://malainaadaan.blogspot.com/2006/08/blog-post_23.html மலைநாடனின் பதிவு]
 
"https://ta.wikipedia.org/wiki/பிசுமில்லா_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது