சந்தியா வந்தனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சூரிய வழிபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

06:36, 29 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

சந்தியா வந்தனம் சூரிய வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். பகலும் இரவும் சந்திக்கும் நேரங்களிலும் நடுப்பகலிலும் இது செய்யப்படுகிறது.

செய்முறை

1. காப்பு குறியிடுதல். 2. கணபதி தியானம். 3. மூச்சுப் பயிற்சி. 4. தெளிந்த தீர்மானம். 5. மந்திரக் குளியல். 6. மந்திரத்தால் ஜபிக்கப்பட்ட நீரை உட்கொள்ளுதல். 7. மீண்டும் மந்திரக் குளியல். 8. அர்க்கியம் கொடுத்தல். 9. காலந்தவறிய குறை நீங்க மீண்டும் ஒரு அர்க்கியம். 10. தன்னுடையா ஆத்மா மற்றும் பரம்பொருள் ஒற்றுமையைச் சிந்தித்தல். 11. கோள்களையும், மாதங்களையும் திருப்பி செய்தல். 12. ஜபம் செய்வதற்குத் தெளிந்த தீர்மானம். 13. பிரணவ ஜபமும், மூச்சுப் பயிற்சியும். 14. காயத்ரி தேவியை எழுந்தருளப் கோருதல். 15. காயத்ரி ஜபம். 16. காயத்ரியை பூமியில் எழுந்தருளப் கோருதல். 17. சூரியனை எழுந்தருளக் கோருதல். 18. எல்லா தேவதைகளுக்கும் வணக்கம். 19. திசைகளுக்கு வணக்கம். 20. யமனுக்கு வணக்கம். 21. சிவன்-விஷ்ணு வணக்கம். 22. சூரிய வணக்கம். 23. பரம்பொருளுக்கு சமர்ப்பித்தல். 24. காப்பு.

உசாத்துணை நூல்கள்

  • ஸந்தியாவந்தனம். மூன்றாம் பதிப்பு. இராமகிருஷ்ண மடம். மயிலாப்பூர். 1962
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தியா_வந்தனம்&oldid=584799" இலிருந்து மீள்விக்கப்பட்டது