எச்.ஐ.வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 49:
|doi=10.1146/annurev.med.60.041807.123549
|url=}}</ref>.
இந்த வைரசு தாக்கும்போது, மனிதரில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்புத் திறனில் (Immunity) குறைபாடு ஏற்பட்டு, அந்த குறைபாட்டின் காரணமாக [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] சரிவர தொழிற்படாமல், வேறு உயிர்கொல்லி நோய்களின் தாக்கத்துக்கு இலகுவாக உட்பட நேர்வதனால் இறப்பு ஏற்படலாம். இந்த வைரசானது குருதி, விந்துநீர், யோனித் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களின் மூலமாக ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும்.
 
இந்த வைரசானது குருதி, விந்துநீர், யோனித் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களின் மூலமாக ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும். பொதுவாக நான்கு வழிகளில் இந்தத் தொற்று ஏற்படும். அவையாவன: பாதுகாப்பற்ற உடலுறவு, மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஊசிகள், தாய்ப்பால், குழந்தை பிறப்பின்போது தாயிலிருந்து சேய்க்கு. மருத்துவ சிகிச்சையில் குருதி ஏற்றும்போது அதனூடாக இந்த வைரசு பரவுவதைத் தடுக்க, சேமிக்கப்படும் குருதி முதலிலேயே ஆய்வுக்குட்படுத்தி, தொற்றற்றது என்பது உறுதி செய்யப்படும்.
 
உலக சுகாதார நிறுவனமானது இந்த வைரசால் ஏற்படும் எய்ட்சு நோயை ஒரு உலகம்பரவு நோயாக அறிவித்துள்ளது. ஆனாலும் இதுபற்றிய சரியான விழிப்புணர்வின்மையால், இது தொடர்ந்து இடர்தரும் காரணியாகவே இருந்து வருகிறது<ref name="cdc1">{{cite web|url=http://www.cdc.gov/hiv/resources/reports/hiv_prev_us.htm |title=CDC - HIV/AIDS - Resources - HIV Prevention in the United States at a Critical Crossroads |publisher=Cdc.gov |date= |accessdate=2010-07-28}}</ref><ref name=cdc2>{{cite web|url=http://www.cdc.gov/nchhstp/newsroom/docs/FastFacts-MSM-FINAL508COMP.pdf |title=HIV and AIDS among Gay and Bisexual Men |format=PDF |date= |accessdate=2010-07-28}}</ref>. இது கண்டு பிடிக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டிற்குள், உலகில் கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள் இத்தீவிர வைரசு தொற்றினால் இறந்துள்ளனர்<ref name="UNAIDS2006"/> HIV infects about 0.6% of the world's population.<ref name="UNAIDS2006">{{cite book
| author =[[Joint United Nations Programme on HIV/AIDS]]
| year = 2006
| title = 2006 Report on the global AIDS epidemic
| chapter = Overview of the global AIDS epidemic
| chapterurl = http://data.unaids.org/pub/GlobalReport/2006/2006_GR_CH02_en.pdf
| accessdate = 2006-06-08
| format= PDF
| isbn =9291734799
}}</ref> In 2005 alone, AIDS claimed an estimated 2.4–3.3 million lives, of which more than 570,000 were children. A third of these deaths are occurring in [[Sub-Saharan Africa]], retarding [[economic growth]] and increasing [[poverty]].<ref name=Greener>{{cite book
| author =Greener, R.
| year = 2002
| title = State of The Art: AIDS and Economics
| chapter = AIDS and macroeconomic impact
| chapterurl = http://db.jhuccp.org/ics-wpd/exec/icswppro.dll?BU=http://db.jhuccp.org/ics-wpd/exec/icswppro.dll&QF0=DocNo&QI0=285428&TN=Popline&AC=QBE_QUERY&MR=30%25DL=1&&RL=1&&RF=LongRecordDisplay&DF=LongRecordDisplay
| editor = S, Forsyth (ed.)
| edition =
| pages = 49–55
| publisher = IAEN
}}</ref> According to current estimates, HIV is set to infect 90 million people in [[Africa]], resulting in a minimum estimate of 18 million [[orphan]]s.<ref name=UNAIDS>{{cite web
| author=[[Joint United Nations Programme on HIV/AIDS]]
| publisher=
| publishyear= 2005
| url=http://www.unaids.org/epi/2005/doc/EPIupdate2005_pdf_en/epi-update2005_en.pdf
| title=AIDS epidemic update, 2005
| accessdate=2006-02-28|format=PDF
}}</ref>.
 
ஒருவரது உடலு‌க்கு‌ள் இந்தக் ‌‌கிரு‌மி நுழை‌ந்து‌வி‌ட்டா‌ல் அதனை மு‌ற்‌றிலுமாக அ‌ழி‌க்க முடியாது. ஆதலால் எ‌‌ய்‌ட்‌‌‌‌சு எ‌ன்பது குணப்படுத்த முடியாத நோயாக கருதப்படுகிறது. இந்தக் கிருமிகளைக் க‌ட்டு‌ப்படு‌த்‌தும் ச‌க்‌தி கொ‌ண்ட மரு‌ந்துக‌ள்தா‌ன் த‌ற்போது ‌வி‌ற்பனை‌யி‌ல் உ‌ள்ளன. இவற்றின் வேகத்தைக் குறைக்கக் கூடிய மருந்துகள் பாவனையில் உள்ளன. எ‌ச்.ஐ.வி ‌‌கிரு‌மிகளை மு‌ற்‌றிலுமாக அ‌ழி‌க்கு‌ம் மரு‌ந்துக‌ள் ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல் உ‌ள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/எச்.ஐ.வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது