தி. ஞானசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
stub removal!!!
வரிசை 1:
[[படிமம்:T.Gnansekaran.JPG|right|frame|தி. ஞானசேகரன்]]
'''தி. ஞானசேகரன்''' [[ஈழம்|ஈழத்தின்]] குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். [[ஞானம் (சஞ்சிகை)|ஞானம் சஞ்சிகையின்]] ஆசிரியர்.
நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அநுபவங்களே அவரது சிறுகதைகளாகவும், குறுநாவல்களாகவும், நாவல்களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
1960களிலிருந்து இற்றைய வரை எழுதி வரும் ஞானசேகரனது படைப்புகளில் 1977ஆம் ஆண்டு வெளிவந்த அவரது ‘புதிய சுவடுகள்’ என்னும் நாவல் இவ்வகையில் விதந்தோதத்தக்கது. அவரது ‘குருதிமலை’ என்னும் நாவலும் ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ என்னும் சிறுகதைத் தொகுதியும் பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன. தமது படைப்பாற்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்ட அவர், வயதான நிலையிலும் கூட இன்றும் இளமைத் துடிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருத்தல் பாராட்டத்தக்க ஒன்றாகும். அவரது சிறுகதைகளும், குறு நாவல்களும், நாவல்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் [[யாழ்ப்பாணம்]] [[புன்னாலைக்கட்டுவன்]] என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் [[கொழும்பு|கொழும்பிலே]] தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அநுபவங்களே அவரது சிறுகதைகளாகவும், குறுநாவல்களாகவும், நாவல்களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.
 
==இலக்கியப் படைப்புகள்==
[[படிமம்:T.Gnansekaran.JPG|right|frame|தி. ஞானசேகரன்]]
1960களிலிருந்து[[1960]]களிலிருந்து இற்றைய வரை எழுதி வரும் ஞானசேகரனது படைப்புகளில் 1977ஆம்[[1977]] ஆண்டுஇல் வெளிவந்த அவரது ‘புதிய''புதிய சுவடுகள்’சுவடுகள்'' என்னும் நாவல் இவ்வகையில் விதந்தோதத்தக்கது. அவரது ‘குருதிமலை’''குருதிமலை'' என்னும் நாவலும் ‘அல்சேஷனும்''அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’பூனைக்குட்டியும்'' என்னும் சிறுகதைத் தொகுதியும் பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன. தமது படைப்பாற்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்ட அவர்கொண்டவர், வயதான நிலையிலும் கூட இன்றும் இளமைத் துடிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருத்தல் பாராட்டத்தக்க ஒன்றாகும். அவரது சிறுகதைகளும், குறு நாவல்களும், நாவல்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
 
==இவரது நூல்கள்==
வரி 21 ⟶ 23:
* [http://gnanam.info/ ஞானம் சஞ்சிகை]
 
{{writer-stub}}
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தி._ஞானசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது