டங்கன் 1958 இல் [[மேற்கு வர்ஜீனியா|மேற்கு விர்ஜீனியா]] மாநிலத்தில் வீலிங் என்ற ஊரில் குடியேறினார். எல்லிஸ் டங்கன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்தியாவில் படப்படிப்பு நடத்திய அமெரிக்கப் படங்களுக்கு ஆலொசகராகப்ஆலோசகராகப் பணியாற்றினார். முப்பதாண்டுகள் ட்யூக் கோல்ட்பர்க் என்ற [[ஹாலிவுட்]] தயாரிப்பாளருக்காக செய்திப் படங்களைத் தயாரித்தார். [[1990கள்|90களின்]] ஆரம்பத்தில் அவர் [[தமிழ்நாடு]] வந்த போது அவருக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.<ref name="westvirginia1">{{cite book | first=Ken| last=Sullivan| authorlink= | coauthors= | origyear=| year= 2006| title=The West Virginia encyclopedia |edition= | publisher= West Virginia Humanities Council| location= | id= | pages=119 | url=http://books.google.com/books?id=g0cUAQAAIAAJ}}</ref> டங்கன் டிசம்பர் 1, 2001 இல் வீலிங் நகரத்தில் மரணமடைந்தார். அவர் தனது திரையுலக அனுபவங்களைத் தொகுத்து ''எ கைட் டூடு அட்வன்சர்'' என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதியுள்ளார்.<ref name="wheeling"/>