எல்லிஸ் ஆர். டங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
 
==பிற்கால வாழ்க்கை==
டங்கன் 1958 இல் [[மேற்கு வர்ஜீனியா|மேற்கு விர்ஜீனியா]] மாநிலத்தில் வீலிங் என்ற ஊரில் குடியேறினார். எல்லிஸ் டங்கன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்தியாவில் படப்படிப்பு நடத்திய அமெரிக்கப் படங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். முப்பதாண்டுகள் ட்யூக் கோல்ட்பர்க் என்ற [[ஹாலிவுட்]] தயாரிப்பாளருக்காக செய்திப் படங்களைத் தயாரித்தார். [[1990கள்|90களின்]] ஆரம்பத்தில் அவர் [[தமிழ்நாடு]] வந்த போது அவருக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.<ref name="westvirginia1">{{cite book | first=Ken| last=Sullivan| authorlink= | coauthors= | origyear=| year= 2006| title=The West Virginia encyclopedia |edition= | publisher= West Virginia Humanities Council| location= | id= | pages=119 | url=http://books.google.com/books?id=g0cUAQAAIAAJ}}</ref> டங்கன் டிசம்பர் 1, 2001 இல் வீலிங் நகரத்தில் மரணமடைந்தார். அவர் தனது திரையுலக அனுபவங்களைத் தொகுத்து ''எ கைட் டு அட்வன்சர்அட்வன்ச்சர்'' என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதியுள்ளார்.<ref name="wheeling"/>
 
==இயக்கிய படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எல்லிஸ்_ஆர்._டங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது