உயிர் தகவலியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 149:
===புரதம்-புரத இணைவு ===
{{main|Protein-protein docking}}
கடந்த இருபது வருட்ங்களாகவருடங்களாக, புரதத்தின் பல்லாயிரக்கணக்கிலான முப்பரிமாண அமைப்புகள் ஊடுகதிர் படிகவியல் மற்றும் புரத அணுக்கரு காந்த ஒத்திசைவு நிறமாலை (புரத என்எம்ஆர்) மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளன.
 
உயிரியல் அறிஞர்களுக்கான ஓர் மைய வினாவாக, புரதம்-புரத இடைவினைச் சோதனைகளைச் செய்யாமல், இவ்வகையான முப்பரிமாண வடிவங்களின் அடிப்படையில் மட்டுமே புரதம்-புரத இடைவினைகளை ஊகித்தறிவது நடைமுறையில் சாத்தியமானதா என்கிற வினா அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/உயிர்_தகவலியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது