சோக்கல்லோ சண்முகநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
==வில்லுப்பாட்டில்==
அண்மைக்காலம் வரை, கொழும்பிலும், ஏனைய பகுதிகளிலும் இவரது வில்லுப்பாட்டுக்குழுவினர் பின்வரும் தலைப்புக்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள்.
* மகாகவியின் ''கண்மணியாள் காதை''
* ''ராமகிருஷ்ண்பரமஹம்சர்''
* ''ஒளவையார்''
* ''கவிராஜன் கதை''
* ''சக்தி மஹிமை''
* ''சத்யசாயிபாபா''
* கண்னதாசனின் ''இயேசு காவியம்''
* ''சுவாமி விபுலானந்தர்''
* ''பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்''
* ''எம்.ஜி.இராமச்சந்திரன்''
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சோக்கல்லோ_சண்முகநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது