மலட்டுத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Infertility causes.png|thumb|Data from UK, 2009.<ref>[http://www.dh.gov.uk/en/Publicationsandstatistics/Publications/PublicationsPolicyAndGuidance/DH_101070 Regulated fertility services: a commissioning aid - June 2009], from the Department of Health UK</ref>]]
'''மலட்டுத்தன்மை''' என்பது ஒரு மனிதனால் புதிதாக ஒரு [[உயிரினம்|உயிரினத்தை]] உருவாக்கவல்ல [[கருக்கட்டல்]] என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை [[ஆண்]]களிலும், [[பெண்]]களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் [[கருத்தரிப்பு|கருத்தரிப்பின்போது]], வளர்ந்து வரும் [[கரு]]வை முழுமையான [[கருக்காலம்|கருக்காலத்தைக்]] கடந்து [[குழந்தை]]யை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல [[மருத்துவம்|மருத்துவ]] சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத்தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது<ref name=pmid14569805>{{cite journal |author=Makar RS, Toth TL |title=The evaluation of infertility |journal=Am J Clin Pathol. |volume=117 Suppl |pages=S95–103 |year=2002 |pmid=14569805 }}</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/மலட்டுத்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது