அலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
* குறுக்கலை - transverse wave
* நெட்டலை - longitudinal wave
=== இயக்க அலைகள், மின்காந்த அலைகள் ===
 
=== இயக்க அலைகள், மின்காந்த அலைகள் ==
அலைகள் இருவகைப்படும்: இயக்க அலைகள் (mechanical waves), மின்காந்த அலைகள் (electromagnetic waves). நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்லைகள் ஆகியவை இயக்க அலைகள். ஓளி அலைகள், எஸ் கதிர் அலைகள், மின்சத்தி அலைகள் போன்றவை மின் காந்த அலைகள். இயக்க அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), ஊடகம் (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection) தேவை. மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்க கூடியவை.
 
== கலைச்சொற்கள் ==
* நிலை முகடு - crest
* நிலை அகடு - trough
* நெருக்கம் - compression
* தளர்வு - rarification
* கட்டம் - phase
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது