பொன்னம்பலவாணேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==வரலாறு==
[[தென்னிந்தியா]]வில் உள்ள பிரம்மாண்டமான கருங்கல் ஆலயங்கள் யாவும் மூவேந்தராலும் நாயக்க பல்லவ மன்னர்களாலுமே கட்டப்பெற்றது. அதேமாதிரியான அமைப்பில் இலங்கையில் முற்றிலும் கருங்கற்களில் பொளிந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய கலைக்கோவிலை [[1856]]ஆம் ஆண்டு் [[யாழ்ப்பாணம்]] [[மானிப்பாய்|மானிப்பாயில்]] பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த கொடைவள்ளலும் தேசபிமானியுமான பொன்னம்பலம் முதலியாரால் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் [[பொன்னம்பலம் இராமநாதன்|சேர் பொன் இராமநாதன்]], ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை [[1907]] ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து [[1912]] ஆம் ஆண்டு [[நவம்பர் 21]] ஆம் திகதி கும்பாபிஷேகம்குடமுழுக்கு செய்வித்தார்.
 
==அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பொன்னம்பலவாணேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது