இ. அம்பிகைபாகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:ambi.jpg|right|frame|அம்பி]]
'''அம்பி''' என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர் [[ஈழம்|ஈழத்தி]]ன் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர் பல ஆண்டுகள் [[பப்புவா நியூகினிநியூ கினி]]யில் பணியாற்றிவிட்டு, தற்சமயம் [[சிட்னி]]யில் வசிக்கிறார். சிறுவர் இலக்கியத்திற்கு குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்காக [[கவிதை]]களை எழுதி வருபவர்.
 
==டாக்டர் கிறீன் குறித்து ஆராய்ச்சி==
[[அவுஸ்திரேலிஅவுஸ்திரேலியா]]யாவில்வில் தமிழ்ப்பாட நூல் ஆலோசகராகவும் பணியாற்றிய அம்பி, மருத்துவத் தமிழ் முன்னோடி [[சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்|டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்]] அவர்களுக்கு [[இலங்கை]] அரசு முத்திரை வெளியிடுவதற்கு ஆக்கபூர்வமாக உழைத்தவர். டாக்டர் கிறீன் பற்றி ஆய்வுகள் செய்து பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இ._அம்பிகைபாகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது