பேராதனைப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
==வரலாறு==
 
இலங்கையின் முதலாவது பல்கலைக் கழகம், [[இலங்கைப் பல்கலைக்கழகம்]] (University of Ceylon) என்ற பெயரில் [[1942]] ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் [[1952]] [[ஆகஸ்ட் 6]] ஆம் நாள் [[பேராதனை|பேராதனைக்கு]] இடம் மாறியது[http://www.pdn.ac.lk/overview/history.html]. அன்றிலிருந்து [[1972]] இல் இலங்கையிலிருந்த அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் இலங்கைப் பல்கலைக் கழகம் (University of Sri Lanka) என்ற ஒரே அமைப்பின் கீழ்க் கொண்டுவரும்வரை, இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை (University of Ceylon, Peradeniya) என அழைக்கப்பட்டது. 1972 இல், இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை வளாகம் (University of Sri Lanka - Peradeniya Campus) எனப் பெயர் மாற்றப்பட்டது. [[1978]] ஆம் ஆண்டு பல பகுதிகளிலும் அமைந்திருந்த இலங்கைப் பல்கலைக் கழகத்தின் வளாகங்கள் தனித்தனியான பல்கலைக் கழகங்கள் ஆனபோது, இது பேராதனைப் பல்கலைக் கழகம் ஆகியது.
 
== பீடங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பேராதனைப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது