இசுடீவ் இர்வின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உரை திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Steve Irwin.jpg|right|thumb|ஸ்டீவ் இர்வின்]]
'''ஸ்டீவ் இர்வின்''' (''Steve Irwin'', [[பெப்ரவரி 22]], [[1962]] - [[செப்டம்பர் 4]], [[2006]]), ஓர் [[அவுஸ்திரேலியாஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] இயற்கை ஆர்வலரும், வனவிலங்கு பராமரிப்பு விற்பன்னரும், பிரபல [[தொலைக்காட்சி]] நிகழ்ச்சி அமைப்பாளரும் ஆவார். ''[[முதலை]] வேட்டைக்காரர்'' என அழைக்கப்படும் இர்வின், தொலைக்காட்சியில் முதலையுடன் தைரியமாகதுணிவாக விளையாடி உலகம் முழுவதும் பிரபல்யமடைந்தவர்பரவலாக அறியப்பட்டவர். இவர் [[குயீன்ஸ்லாந்து]] மாநிலத்தில் உள்ள அவுஸ்திரேலியஆஸ்திரேலிய மிருகக்காட்சிச்விலங்குகள் சாலைகாட்சிச்சாலையை எடுத்து நடத்தி வந்தவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
அவருக்கு இரு குழந்தைகள்,குழந்தைகளும் மனைவிமனைவியும் உண்டுஉள்ளனர். அவரைப்போலவே, அவருடைய மனைவியும் முதலைகளை பராமரிப்பவர். ஸ்டீவ் இர்வினுடைய தந்தையும் தாயும் கற்றுக்கொடுத்ததுதான் இந்த முதலை விளையாட்டும் பராமரிப்பும். 8எட்டு வயதிலேவயதிலேயே களத்தில் இறங்கியிருந்திருக்கிறார். 44 வயதில் இறந்த அவர் வெளியுலகிற்குவெளியுலகுக்கு அறிமுகமானது அவருடைய நண்பர் [[1990]]ல் எடுத்த வீடியோ[[நிகழ்படம்|நிகழ்படக்]] கோப்புகள் மூலமே.
[[படிமம்:Steve irwin at Australia zoo.jpg|left|thumb|240px|முதலை ஒன்றிற்குஒன்றிக்கு இர்வின் உணவூட்டும் காட்சி]].
 
==இறப்பு==
 
[[செப்டம்பர் 4]], [[2006]] இல் தண்ணீரில் ஆபத்தான விலங்கினங்கள் பற்றிய ஒரு டாகுமெண்டரிவிவரணப் படம் எடுக்கும்பொழுது [[ஸ்டிங்கிறே]] (''stingray'') எனப்படும் ஒருவகை [[மீன்|மீனி]]னத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார். அவுஸ்திரேலியாவின்ஆஸ்திரேலியாவின் சரித்திரத்தில்வரலாற்றில் இந்த மீனினம் தாக்கி இறந்தவர்கள் மொத்தம் மூன்றே மூன்று பேர் தான் என்று சொல்லப்படுகின்றது. முதல் இரண்டு தாக்குதல்களும் [[1938]] இலும் [[1945]] இலும் நடந்தன.
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இசுடீவ்_இர்வின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது