குரோ-மாகுநன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
== புதிய கற்கால மாற்றங்கள் ==
புதிய கற்காலத்தில் [[மனிதன்]] கையடக்கமான கருவிகளைப் பளபளப்புடன் கூர்மையாகவும் தயாரித்தான். [[வேளாண்மை]], [[சமையல்|சமைத்தல்]], [[மட்பாண்டம்|மட்பாண்டங்கள்]] செய்தல், [[நெசவுத் தொழில்தொழில்நுட்பம்]], காட்டு விலங்குகளைப் பழக்கி வேட்டு விலங்குகளாக்குதல், மீன்பிடித்தல் முதலியவை புதிய கற்கால மனிதன் அறிந்தவை. இவர்கள் இறந்தவர்களைப் புதைக்கவும், புதைத்த இடத்தில் ஒரு படுக்கைக்கல் அமைத்து நினைவுச் சின்னம் வைக்கவும் தொடங்கினர். கதிரவனையும் மூதாதையரையும் தெய்வமாக வழிபட்டனர். போர்களில் வெற்றி ஏற்படின் கொண்டாடவும், நல்ல விளைச்சலுக்காக மனிதப் பலியிடவும் கற்றுக்கொண்டனர். இம்மக்களே நமது முன்னோராகக் கருதப்படுகின்றனர்.
 
[[பகுப்பு:தொல்லியல்]]
"https://ta.wikipedia.org/wiki/குரோ-மாகுநன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது