கோணேஸ்வரா இந்துக்கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
இப்பாடசாலை ஆரம்ப காலத்தில் இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலை, இந்து ஆண்கள் ஆங்கில பாடசாலை என இரு பிரிவுகளாக ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கிக்கொண்டிருந்தது.
 
[[1925]]ம் ஆண்டில் திரு.வல்லிபுரம்பிள்ளை முதலியார் தலைமையில் இருந்த முகாமையாளர் சபை பாடசாலையை இராமகிருஷ்ண மிஷனுக்குசங்கத்துக்கு கையளிப்பதற்கு முடிவு செய்ததையடுத்து [[விபுலாநந்தர்|சுவாமி விபுலாநந்தர்]] அவர்கள் பாடசாலை நிர்வாகத்தை பொறுப்பேற்றார். சுவாமி அவர்கள் எமது பாடசாலையைக் கையேற்ற [[ஜுன் 1]] ஆம் திகதியே கல்லூரித் தினமாக இப்போது அனுஷ்டிக்கப்படுகிறது.
 
சுவாமி விபுலாநந்தரின் நேரடியான நிர்வாகத்தின் கீழ் இந்து ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையும், இந்து ஆண்கள் தமிழ்ப் பாடசாலையும் துரித வளர்ச்சியைக் கண்டன. மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சென்றன. புதிய கட்டடங்களும் கட்டப்படலாயின.
வரிசை 27:
[[1952]]ம் ஆண்டில் இந்துக்கல்லூரி முதலாம் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. தற்போது அம்பலவாணர் அகம் என அழைக்கப்படும் கல்லூரியின் முதலாவது மாடிக்கட்டடம் [[1955]]ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு [[1958]]ல் கட்டி முடிக்கப்பட்டது.
 
இந்துக்கல்லூரியும், ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயமும் இராமகிருஷ்ண மிஷனின்சங்கத்தின் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் [[1961]]ம் ஆண்டில் மிஷனரிப் பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரித்தபோது இந்தப் பாடசாலைகளை தனித் தனியான இரு பாடசாலைகளாகவே இராமகிருஷ்ண மிஷன் அரசாங்கத்திற்கு கையளித்தது.
 
இவ்விரு பாடசாலைகளும் [[1993]]ம் ஆண்டில் ஒரே பாடசாலையாக இராமகிருஷ்ண மிஷன்சங்கம் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி என்ற பெயரில் தேசிய பாடசாலை என்ற அந்தஸ்தையும் பெற்று இணைந்து கொண்டன. திருக்கோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை முதலாவதாகவும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை இரண்டாவதாகவும் தேசிய பாடசாலையாகிய பெருமை இக் கல்லூரிக்கு உண்டு.
 
== கல்லூரிப்பண் ==
"https://ta.wikipedia.org/wiki/கோணேஸ்வரா_இந்துக்கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது