வாசிங்டன் நினைவுச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி வாஷிங்டன் நினைவுச் சின்னம், வாசிங்டன் நினைவுச் சின்னம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ள...
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox_protected_area
| name =வாஷிங்டன்வாசிங்டன் நினைவுச் சின்னம்<br />Washington Monument
| iucn_category = III
| image = Washington Monument Dusk Jan 2006.jpg
வரிசை 21:
| governing_body = National Park Service
}}
'''வாஷிங்டன்வாசிங்டன் நினைவுச் சின்னம்''' (''Washington Monument'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[வாஷிங்டன்வாசிங்டன் டிசி]]யில் அமெரிக்காவின் முதலாவது தலைவர் [[ஜோர்ஜ் வாஷிங்டன்]] நினைவாக அமைக்கப்பட்ட மிக உயரமான நாற்பக்கங்களைக் கொண்ட மண் நிற கோபுரமாகும். இது உலகின் மிக உயரமான கற் கட்டிடம் ஆகும்<ref name="wash">[http://www.cr.nps.gov/nr/twhp/wwwlps/lessons/62wash/62wash.htm The Washington Monument: Tribute in Stone]</ref>. இது [[பளிங்கு]], [[கருங்கல் (பாறை)|கருங்கல்]], மற்றும் [[மணற்கல்]] ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. வாஷிங்டன் டிசியில் அமைந்திருக்கும் மிக உயரமான கட்டிடமான இது [[ரொபேர்ட் மில்ஸ்]] என்பவரினால் [[1840கள்|1840களில்]] வடிவமைக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் [[1848]] இல் ஆரம்பிக்கப்பட்டு மில்ஸ் இறந்தூ 30 ஆண்டுகளின் பின்னர் [[1884]] இல் நிறைவடைந்தது. நிதிப் பற்றாக்குறை, மற்றும் [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]] காரணமாக இதன் அமைப்பு வேலைகள் நிறைவேறுவதில் தாமதங்கள் ஏற்பட்டன.
 
இந்நினைவுச் சின்னத்தின் அடிக்கல் [[1848]], [[ஜூலை 4]] இல் நாட்டப்பட்டது. இதன் உச்சி [[டிசம்பர் 6]], [[1884]] இல் வைக்கப்பட்டு, [[1885]], [[பெப்ரவரி 21]] இல் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. ஆனாலும் இச்சின்னம் அதிகாரபூர்வமாக [[1888]], [[அக்டோபர் 9]] இல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. இக்கட்டிட வேலைகள் முடிவடைந்த நேரத்தில் இது உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. இதற்கு முன்னர் [[கொலோன் தேவாலயம்]] மிக உயரமான கட்டிடமாக இருந்தது. [[1889]] இல் [[பாரிஸ்|பாரிசில்]] கட்டப்பட்ட [[ஈபெல் கோபுரம்]] வாஷிங்டன் நினைவுச் சின்னத்தின் உயரத்தை மீறி உலகின் மிக உயர்ந்த கட்டிடமாகியது.
"https://ta.wikipedia.org/wiki/வாசிங்டன்_நினைவுச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது