வாசிங்டன் நினைவுச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 21:
| governing_body = National Park Service
}}
'''வாசிங்டன் நினைவுச் சின்னம்''' (''Washington Monument'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[வாசிங்டன்,
இந்நினைவுச் சின்னத்தின் அடிக்கல் [[1848]], [[ஜூலை 4]] இல் நாட்டப்பட்டது. இதன் உச்சி [[டிசம்பர் 6]], [[1884]] இல் வைக்கப்பட்டு, [[1885]], [[பெப்ரவரி 21]] இல் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. ஆனாலும் இச்சின்னம் அதிகாரபூர்வமாக [[1888]], [[அக்டோபர் 9]] இல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. இக்கட்டிட வேலைகள் முடிவடைந்த நேரத்தில் இது உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்தது. இதற்கு முன்னர் [[கொலோன் தேவாலயம்]] மிக உயரமான கட்டிடமாக இருந்தது. [[1889]] இல் [[பாரிஸ்|பாரிசில்]] கட்டப்பட்ட [[ஈபெல் கோபுரம்]] வாஷிங்டன் நினைவுச் சின்னத்தின் உயரத்தை மீறி உலகின் மிக உயர்ந்த கட்டிடமாகியது.
|