எழுத்து முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
 
== எழுத்து முறைமைகளின் வரலாறு ==
 
உலகின் முதல் எழுத்து முறைமை, கி.மு. 4 ஆவது ஆயிரவாண்டின் இறுதியையொட்டிச் [[சுமேரியர்]]களிடையே உருவான [[ஆப்பெழுத்து]] (cuneiform) ஆகும். எனினும் இதனை மிக அண்மையாகத் தொடர்ந்து, [[எகிப்து|எகிப்திலும்]], [[சிந்துவெளி நாகரீகம்|சிந்துப் பள்ளத்தாக்கிலும்]] எழுத்து தோற்றம் பெற்றது. இதில் தொடங்கி, வெவ்வேறு நாகரிகங்கள் தொடர்பில் பல இடங்களிலும் எழுத்துக்கள் தோன்றின.
 
== உருபனெழுத்து முறைமை==
 
''முதன்மைக் கட்டுரை: உருபனெழுத்து''
 
'''உருபனெழுத்து''' என்பது ஒரு முழுச் சொல்லை அல்லது ஒரு [[உருபன்|உருபனைப்]] பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எழுத்தாகும். பல சீனமொழி எழுத்துக்கள் உருபனெழுத்து என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
 
வரி 23 ⟶ 19:
== அசை எழுத்து முறைமைகள்==
''முதன்மைக் கட்டுரை: [[அசையெழுத்து]]''
 
உருபனெழுத்து முறைமைகள் ஒரு முழுச் சொல்லுக்கு ஒரு குறியீட்டையே பயன்படுத்துகின்றவேளை, '''அசையெழுத்து''', [[சொல்|சொற்களை]] உருவாக்கும் [[அசை (மொழியியல்)|அசை]]களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுதப்பட்ட ஒரு தொகுதி குறியீடுகளைக் கொண்டுள்ளது. அசையெழுத்துக்களில் உள்ள ஒரு குறியீடு பொதுப்படையாக [[மெய்யெழுத்து|மெய்]]யொலியையும் அதைத் தொடர்ந்து வரும் [[உயிரெழுத்து|உயிரொலி]]யையும் கூட்டாகவோ; அதாவது ஒரு [[உயிர்மெய்யெழுத்து|உயிர்மெய்யொலி]]யையோ அல்லது தனியாக ஒரு உயிரொலியையோ குறிக்கின்றது. ஒரு உண்மையான அசையெழுத்து முறையில், ஒத்த ஒலியமைப்பையுடைய எழுத்துக்களிடையே ஒழுங்கு முறையிலமைந்த வரைபு ஒப்புமை இருப்பதில்லை (சில முறைமைகளில் உயிரெழுத்துக்களில் இவ்வாறான ஒற்றுமை காணப்படுகின்றது). அதாவது, "கே", "க", மற்றும் "கோ" போன்றவற்றைக் குறிக்கும் எழுத்துக்களிடையே ஒரு பொது "க்" தன்மையைக் காணமுடியாது.
 
வரி 35 ⟶ 30:
''முதன்மைக் கட்டுரை: ஒலியனெழுத்து''
 
'''ஒலியனெழுத்து''' (Alphabetic) என்பது ஒவ்வொன்றும், பேச்சு [[மொழி]]யொன்றிலுள்ள, ஒரு [[ஒலியன்|ஒலியனை]], அண்ணளவாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது பிரதிநிதித்துவப்படுத்திய சிற்றளவிலான எழுத்துக்களைக் கொண்ட தொகுதி - அடிப்படையான குறியீடுகள் - ஆகும். ஆங்கிலத்தில் இச் சொல்லைக் குறிக்கும் "அல்பபெட்" (alphabet) என்னும் சொல், [[கிரேக்க அரிச்சுவடி]]யின் முதல் இரண்டு எழுத்துக்களான "அல்பா", "பீட்டா" என்பவற்றைச் சேர்த்துப் பெறப்பட்டது.
 
ஒரு முழுமையான ஒலியன் எழுத்து முறைமையில் (phonological alphabet), ஒலியன்களும் (phoneme), எழுத்துக்களும் ஒன்றுடனொன்று இரண்டு திசைகளிலே முழுமையாகப் பொருந்தக்கூடியன: ஒரு சொல்லின் உச்சரிப்புக் கொடுக்கப்பட்டால், எழுதுபவர் ஒருவர் அதற்குரிய எழுத்துக்களைக் கண்டுகொள்ளக்கூடியதாகவும், சொல்லுக்குரிய எழுத்துக்கள் கொடுக்கப்படும்போது, பேசுபவரொருவர் அதன் உச்சரிப்பை அறியக்கூடியதாகவும் இருக்கும். ஒவ்வொரு மொழிக்கும், அதன் எழுத்துக்களுக்கும், ஒலியன்களுக்கும் இடையிலான கூட்டைக் (association) கட்டுப்படுத்தும் பொது விதிகள் உள்ளன. ஆனால், மொழிகளைப் பொறுத்து, இவ் விதிகள் ஒரு தன்மைத்தாகப் பின்பற்றப்படவோ அல்லது பின்பற்றப்படாமல் இருக்கவோ கூடும்.
வரி 44 ⟶ 39:
எல்லா ஒலியன் எழுத்துக்களினதும் பட்டியலுக்கு [[எழுத்து முறைமைகளின் பட்டியல்]] பார்க்கவும்.
 
===அப்ஜாட்கள்===
===[[அப்ஜாட்]]கள்===
 
விருத்தியாக்கப்பட்ட முதலாவது வகை உருபன் எழுத்து, ''அப்ஜாட்'' (Abjad) ஆகும். ''அப்ஜாட்'' என்பது ஒவ்வொரு மெய்யெழுத்துக்கும் ஒவ்வொரு குறியீட்டைக் கொண்டுள்ள, உருபன் எழுத்து முறைமையாகும். ''அப்ஜாட்''கள், மெய்யொலிகளுக்கு மட்டுமே எழுத்துக்களைக் கொண்டுள்ளன. இந்த வகையில் அவை, வழமையான ஒலியன் எழுத்துக்களிலிருந்து வேறுபடுகின்றன. ''அப்ஜாட்''டில் உயிரொலிகளுக்குக் குறியிடப்படுவதில்லை.
வரி 51 ⟶ 46:
 
அரபி, ஹீப்ரூ பொன்ற சில ''அப்ஜாட்''கள் உயிர்களுக்கான குறியீடுகளையும் கொண்டுள்ளனவெனினும், கற்பித்தல் போன்ற விசேட சந்தர்ப்பங்களில் மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன. ''அப்ஜாட்''களிலிருந்து பெறப்பட்ட பல மொழிகள், உயிர்க் குறியீடுகளைச் சேர்த்து விரிவாக்கப்பட்டதன் மூலம், முழுமையான உருபன் எழுத்துகள் ஆகின. போனீசியன் ''அப்ஜாட்''டிலிருந்து, முழுமையான கிரேக்க ஒலியன் எழுத்து உருவானது, ஒரு பிரபலமான உதாரணமாகும். இவ்வெழுத்துக்கள் செமிட்டிக் அல்லாத மொழிகளுக்குப் பயன்படுத்தப்பட்டபோதே பெரும்பாலும் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
 
The term ''abjad'' takes its name from the old order of the Arabic alphabet's consonants Alif, Bá, Jim, Dál, though the word may have earlier roots in Phoenician or Ugaritic.
 
முழு abjads இனதும் பட்டியலுக்கு [[எழுத்து முறைமைகளின் பட்டியல்]] பார்க்கவும்.
 
 
 
===அபுகிடாக்கள்===
An '''Abugida''' is a alphabetic writing system whose basic signs denote consonants with an inherent vowel and where consistent modifications of the basic sign indicate other following vowels than the inherent one.
 
Thus, in an abugida there is no sign for "k", but instead one for "ka" (if "a" is the inherent vowel), and "ke" is written by modifying the "ka" sign in a way that is consistent with how one would modify "la" to get "le". In many abugidas the modification is the addition of a vowel sign, but other possibilities are imaginable (and used), such as rotation of the basic sign, addition of diacritical marks, and so on.
 
The obvious contrast is with [[syllabary|syllabaries]], which have one distinct symbol per possible syllable, and the signs for each syllable have no systematic graphic similarity. The graphic similarity comes from the fact that most abugidas are derived from abjads, and the consonants make up the symbols with the inherent vowel, and the new vowel symbols are markings added on to the base symbol.
 
The Ethiopic script is an abugida, although the vowel modifications in Ethiopic are not entirely systematic. Many [[Native American|North American Indian]] scripts, such as [[Cree syllabary]], are abugidas as well. The largest single group of abugidas is the [[Brahmic family]] of scripts, however, which includes nearly all the scripts used in [[India]] and Southeast Asia.
 
The name ''abugida'' is derived from the first four characters of an order of the Ethiopic script used in some religious contexts. The term was coined by Peter T. Daniels.
 
முழு அபுகிடாக்களினதும் பட்டியலுக்கு [[எழுத்து முறைமைகளின் பட்டியல்]] பார்க்கவும்.
 
=== Featural எழுத்து முறைமை===
 
In a '''featural''' writing system, each part of each symbol corresponds to a phonetic feature. That is, sounds that are phonetically related have symbols that are related, and different phonetic features, like place of articulation or voicing, will be represented the same way for different sounds. The most important featural writing system is [[Korean language|Korean]] [[Hangeul]], which also incorporates aspects of logographic writing systems and alphabets in addition to features.
 
There are also systems for recording [[sign language]]s, such as [[Sign Writing|SignWriter]], where symbols stand for particular features of signs, the symbols often resembling those sign features they stand for.
 
முழு featural எழுத்து முறைமைகளினதும் பட்டியலுக்கு [[எழுத்து முறைமைகளின் பட்டியல்]] பார்க்கவும்.
 
== எழுத்து முறைமை வகைபிரிப்பு ==
வரி 96 ⟶ 68:
* General about writing systems
** http://www.omniglot.com/index.htm
 
* [http://omniglot.com/writing/alphabetic.htm Alphabetic Writing Systems]
* [http://www.evertype.com/alphabets/index.html Alphabets of Europe]
"https://ta.wikipedia.org/wiki/எழுத்து_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது