தெய்வம் தந்த வீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
நாட்டியக்கலைஞராக குமுதினி (அறிவிப்பாளர் [ரேலங்கி செல்வராஜா]) நடித்தார்.
 
துணைப்பாத்திரங்களில் டீன் குமார், எஸ்.என்.தனரத்தினம், [[கே.ஏ. ஜவாஹர்]], எஸ். விஸ்வநாதராஜா, சந்திரகலா,;[[சுப்புலக்சுமிசுப்புலட்சுமி காசிநாதன்]], ஜெயதேவி, பிரான்சிஸ் ஜெனம்,சிவபாலன், ஹரிதாஸ், சுதுமலை தம்பிராச, நெயினார், றெமீசியஸ், தேவராஜா போன்ற பல நடித்தார்கள்
 
பல தென்னிந்திய இயக்குனர்களோடு பணியாற்றிய அனுபவமுடைய சிங்கள இயக்குனர் வில்பிரட் சில்வா இயக்குனராக பணியாற்றினார். இவரோடு இணை இயக்குனராக பி.எஸ்.நாகலிங்கம் செயற்பட்டார். எம்.கே.ரொக்சாமி,கண்ணன், நேசம் தியாகராசா மூவரும் இசையமைப்பளர்களாக நியமிக்கப்பட்டனர். [[வீரமணி ஐயர்]], அம்பி, சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை, சிறீகிருஷ்ணமூர்த்தி, அமுதன் அண்ணாமலை, கலாவதி, பார்வதி சிவபாதம் ஆகியோர் பாடினார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளர், நிறைய தமிழ், சிங்களத் திரைப்படங்களில் பணியாற்றிய மன்னாரைச் சேர்ந்த எம்.ஏ.கபூர் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/தெய்வம்_தந்த_வீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது