தெய்வம் தந்த வீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
இலங்கையின் முதலாவது 70 மி.மி. தமிழ்த்திரைப்படமான "தெய்வம் தந்த வீடு" திரைப்படத்தை தயாரித்த்வர் ஹட்டன் வி.கே.டி.பொன்னுசாமிப்பிள்ளை என்ற தொழிலதிபர்.
 
"தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தின் சாயலில் ஒரு நாதஸ்வரக்கலைஞனுக்கும், ஒரு நாட்டியக்கலைஞருக்கும் ஏற்படும் காதலை சித்தரிக்கும் இதன் கதையை எழுதிய ஏ.ரகுநாதனே பிரதான பத்திரத்தில்பாத்திரத்தில் நாதஸ்வரக்கலைஞ்ராக நடித்தார். திரைக்கதை வசனங்களை பேராதனை ஜுனைதீன் எழுதினார்.
நாட்டியக்கலைஞராக குமுதினி (அறிவிப்பாளர் [[ரேலங்கி செல்வராஜா]]) நடித்தார்.
 
துணைப்பாத்திரங்களில் டீன் குமார், எஸ்.என்.தனரத்தினம், [[கே. ஏ. ஜவாஹர்]], எஸ். விஸ்வநாதராஜா, சந்திரகலா,;[[சுப்புலட்சுமி காசிநாதன்]], ஜெயதேவி, பிரான்சிஸ் ஜெனம்,சிவபாலன், ஹரிதாஸ், சுதுமலை தம்பிராச, நெயினார், றெமீசியஸ், தேவராஜா போன்ற பல நடித்தார்கள்
"https://ta.wikipedia.org/wiki/தெய்வம்_தந்த_வீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது