பாரத மிகு மின் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட், பாரத மிகு மின் நிறுவனம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்ட...
உரை தி. + தமிழாக்கம்
வரிசை 1:
'''பாரத மிகு மின் நிறுவனம்''' (''Bharat Heavy Electrical Limited- BHEL'', '''பாரத் ஹெவிஃகெவி எலெக்ட்ரிகல்ஸ்எலெக்ட்ரிகல்சு லிமிடெட்''') [[இந்திய அரசு|இந்திய அரசின்]] பொதுத் துறை நிறுவனங்களுள் ''நவரத்னா'' அந்தஸ்தைப்மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம். [[இந்தியா]]வில் [[போபால்]], [[ஹரித்வார்அரித்வார்]], ஹைதராபாத் [[ஐதராபாத்]], ஜான்சி[[சான்சி]], [[திருச்சிராப்பள்ளி]], மற்றும் [[இராணிப்பேட்டை]] ஆகிய ஊர்கள் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்திற்குஇந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இதன் தலைமை அலுவலகம் புது தில்லியில் அமைந்துள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மின்னுற்பத்திமின்னாக்கி நிலையங்களை அமைப்பதற்கு ஏதுவாக நான்கு வர்த்தகக்க்வணிகக் கோட்டங்கள் (POWER SECTORS) உருவாக்கப்பட்டுள்ளன. சர்வதேசபன்னாட்டு இயக்கங்களுக்காக தனிப்பிரிவும் உள்ளது. (INTERNATIONAL OPERATIONS DIVISION) . மின்னுற்பத்திமின்னுருவாக்கு நிலையங்களுக்குத் தேவையான ''பாய்லர்'' எனப்படும் கொதிகலன், ''டர்பைன்'' எனப்படும் சுழலிகள், டர்போ ஜெனரேட்டர்கள்செனரேட்டர்கள் (சுழலி மின்னாக்கிகள்), நிலைமின்னியல் தூசு வடிகட்டிகள் (Electro Static Precipitators- ESP) போன்ற பல்வேறு கனரகபெருவகை மின்னுற்பத்திமின்னுருவாக்குத் சாதனங்களையும்துணைகருவிகளையும், சிமென்ட்[[பைஞ்சுதை]] (சிமென்ட்டு), [[எண்ணெய்]] சுத்திகரிப்புதூய்மைப்படுத்து நிலையங்கள் போன்ற தொழில் துறை நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்களையும்துணைக்கருவிகளையும் இந்நிறுவனம் தயாரித்துஉருவாக்கி வழங்குகிறது.
 
தமிழில் "பாரத மிகுமின் தொழிலகம்" என்றும் சுருக்கமாக "பெல்" (BHEL) என்றும் இந்நிறுவனம் அழைக்கப்படுகின்றது.தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் இதன் கிளைகள் உள்ளன. தற்போது திருமயத்திலும் மற்றொரு உற்பத்திப் பிரிவினை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 
==திருச்சிராப்பள்ளி பிரிவு==
[[திருச்சிராப்பள்ளி]] பெல் பிரிவில் உயர் அழுத்தக் கொதிகலன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றனபடைக்கப்படுகின்றன. இந்தக் கொதி கலன்கள், இருநூறு மெகா வாட்டு முதல் எழுநூறு மெகா வாட்டுகள் வரை மின்சாரம் தயாரிப்பதற்குத்படைப்பதற்குத் தேவையான் நீராவியை உற்பத்தி செய்துஉருவாக்கி வழங்கும். உயர் அழுத்தக் கொதிகலன்கள் தவிர, அணுமின் நிலையங்களுக்குத் தேவையான வெப்பப் பரிமாற்றிகள், பாய்மப் படுகை எரிப்புக் கொதிகலன்கள், குமிழ் விடும் பாய்மப் படுகை எரிப்புக் கொதிகலன்கள், இணை சுழற்சி பாய்மப் படுகை எரிப்புக் கொதிகலன்கள், வெப்ப மீட்பு நீராவி உற்பத்திக் கலன்கள், ,தொழிற் சாலைகளுக்குத் தேவையான சுய தேவைதனித்தேவை மின் உற்பத்திஉருவாக்கு நிலையங்கள், தொழிலகங்களுக்குத் தேவையான வெப்பப் பரிமாற்றிகள்,தொழிலக வால்வுகள் போன்றவையும் இங்கே தயாரிக்கப்படுகின்றனபடைக்கப்படுகின்றன. இந்த பிரிவில் மட்டும் சுமார்ஏறத்தாழ பத்தாயிரம் நிரந்தர ஊழியர்கள் பணி புரிகிறார்கள்.
பணி புரிகிறார்கள்.
 
திருச்சிராப்பள்ளி பெல் பிரிவின்கீழ் செயல்படும் பிற அமைப்புகள்
# இணைப்பில்லா எஹ்குக்எஃகுக் குழாய் ஆலை
# பற்ற வைப்பு ஆராய்ச்சி மையம் ( WRI)
# சென்னையில் உள்ள குழாய் மையம்
# பஞ்சாப் மாநிலம், கோயிந்த்வாலில் உள்ள தொழிலக வால்வுகள் உற்பத்திபடைப்பு ஆலை
 
[[en:Bharat Heavy Electricals Limited]]
"https://ta.wikipedia.org/wiki/பாரத_மிகு_மின்_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது