விக்கிப்பீடியா:தன்வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
விக்கிப்பீடியாவில் இத்தகைய கட்டுரைகளின் முக்கியத்துவம்,தரவுகளின் மெய்த்தன்மை மற்றும் நடுநிலைமை குறித்த பல நீண்ட விவாதங்கள் நிகழ்ந்துள்ளன.<ref>{{cite web|title=Wikipedia Founder Looks Out for Number 1|work=cadenhead.org|author=Rogers Cadenhead|date=[[2005-12-19]]|url=http://www.cadenhead.org/workbench/news/2828}}</ref> அத்தகைய திருத்தங்களை தவிர்ப்பது விக்கிப்பீடியா [[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|நடுநிலையை]] நிலைநாட்டவும் குறிப்பிட்ட கண்ணோட்டமொன்றை திணிப்பதை தவிர்க்கவும் உதவும்.
 
தன் வரலாறு எழுதுதலில் நடுநிலையுடன் எழுதுவது, உறுதிசெய்தல்ஒப்பிட்டுறுதிசெய்தல் கடினமாகதாயிருப்பதாலும்கடினமானதாயிருப்பதாலும் மற்றும் இதில் நிறையவே சறுக்கிவிட நேர்வதாலும் இது மறுக்கபப்டுகிறதுமறுக்கப்படுகிறது.
 
குறித்தவொரு தலைப்பில் எங்காவது நீங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தால் குறித்த விடயத்திலுள்ள உங்கள் நிபுணத்துவத்திற்காக விக்கிப்பீடியா கட்டுரைக்கு வரவேற்கப்படுவீர்கள். எவ்வாறாயினும் ஒவ்வொரு விக்கிப்பீடியாக் கட்டுரையும் அந்தந்த விடயத்திற்குரிய நடுநிலைத் தன்மை நியாயம் மற்றும் குறித்த விடயத்தில் ஒட்டுமொத்த அறிவை முன்னேற்றக்கூடிய கூட்டமைவை கொண்டிருக்க வேண்டும்.
If you have published elsewhere on a topic, we welcome your expertise on the subject for Wikipedia articles. However, every Wikipedia article must cover its subject in a neutral, fair, and comprehensive way in order to advance knowledge of the subject as a whole. Please forget your biases while enriching the Wikipedia readers' knowledge. Articles that exist primarily to advance the interests of the contributor will likely be deleted.
விக்கிப்பீடியா வாசகர்களின் அறிவை மேம்படுத்துதலின் போது பக்கம் சார்தலை தயவுடன்மறந்துவிடுங்கள். பங்களிப்பாளர்களின் ஆர்வத்தை முதன்மைப்படுத்துவதற்காக ஆக்கப்படும் கட்டுரைகள் பதிவழிக்கப்படும்.
 
== The problem with autobiographies ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தன்வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது