விக்கிப்பீடியா:தன்வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
தன் வரலாறு எழுதுதலில் நடுநிலையுடன் எழுதுவது, ஒப்பிட்டுறுதிசெய்தல் கடினமானதாயிருப்பதாலும் மற்றும் இதில் நிறையவே சறுக்கிவிட நேர்வதாலும் இது மறுக்கப்படுகிறது.
 
குறித்தவொரு தலைப்பில் எங்காவது நீங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தால் குறித்த விடயத்திலுள்ள உங்கள் நிபுணத்துவத்திற்காக விக்கிப்பீடியா கட்டுரைக்கு வரவேற்கப்படுவீர்கள். எவ்வாறாயினும் ஒவ்வொரு விக்கிப்பீடியாக் கட்டுரையும் அந்தந்த விடயத்திற்குரிய நடுநிலைத் தன்மை, நியாயம்நியாயத்துவம் மற்றும் குறித்த விடயத்தில் ஒட்டுமொத்த அறிவை முன்னேற்றக்கூடிய கூட்டமைவைகூட்டமைவு என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
விக்கிப்பீடியா வாசகர்களின் அறிவை மேம்படுத்துதலின் போது பக்கம்பக்கஞ்சார்தலை சார்தலைதயவுடன் தயவுடன்மறந்துவிடுங்கள்மறந்துவிடுங்கள். பங்களிப்பாளர்களின் ஆர்வத்தை முதன்மைப்படுத்துவதற்காக ஆக்கப்படும் கட்டுரைகள் பதிவழிக்கப்படும்.
 
== The problem with autobiographies ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தன்வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது