கார்கில் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி 82.235.241.59 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 633643 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 7:
|date=மே-ஜூலை 1999
|place=[[கார்கில்]] மாவட்டம், [[ஜம்மு காஷ்மீர்]]
|casus=பாகிஸ்தானின் இராணுவமும் காஷ்மீரி இஸ்லாமிய பயங்கரவாதிகளும்போராளிகளும் [[கட்டுப்பாடுக் கோடு|கட்டுப்பாடுக் கோடை]]த் தாண்டி வந்தனர்
|territory=போருக்கு முன்னிருந்த இடங்கள்
|result=இந்தியா கார்கிலை மீண்டும் கைப்பற்றியது
|combatant1={{flag|இந்தியா}}
|combatant2={{flag|பாகிஸ்தான்}},<br />காஷ்மீரி போராளிகள் <br />இஸ்லாமிய பயங்கரவாதிகள் |commander1=போராளிகள்
|commander1=
|commander2=
|strength1=30,000
வரி 20 ⟶ 21:
}}
 
'''கார்கில் போர்''' (''Kargil War'') அல்லது '''கார்கில் பிரச்சனை''' [[1999]]இல் மே முதல் ஜூலை வரை [[இந்தியா]]வுக்கும் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுக்கும்]] இடையில் நடந்த போராகும். இந்தப் போர் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் [[கார்கில்]] நகரின் அருகில் நடந்தது. மே 1999இல் பாகிஸ்தானி இராணுவமும் காஷ்மீரி பயங்கரவாதிகளும்போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து [[கட்டுப்பாடுக் கோடு|கட்டுப்பாடுக் கோடை]]த் தாண்டி இந்தியாவில் நுழைந்தனர். இரண்டு மாதங்களால் மிக உயரத்தில் நடந்த போரில் இந்திய வான்படை போராளிகள் மீது தாக்குதல் செய்து அவர்கள் திரும்பி கட்டுப்பாடுக் கோடுக்கு திரும்பினர்.
 
போர் நிகழும் பொழுது பாகிஸ்தான் அரசு போரைச் சேரவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் போர் முடிந்ததுக்குப் பிறகு பாகிஸ்தான் படையினர்கள் காஷ்மீரி போராளிகளுக்கு உதவி செய்துள்ளது என்று தகவல் வெளிவந்தது. இந்தப் போர் காரணமாக இந்தியா இராணுவத்துக்கு நிதியுதவி அதிகமாக்கியது. பாகிஸ்தானின் பொருளாதாரமும் அரசும் இந்த போர் காரணமாக பலவீனமானது. இந்த போர் முடிந்து அதே ஆண்டு அக்டோபரில் மாதத்தில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் [[பர்வேஸ் முஷாரஃப்]], இராணுவ புரட்சி செய்து பிரதமர் [[நவாஸ் செரிப்]]யை பதவியில் இருந்து அகற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/கார்கில்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது