சிரிக்கும் புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Military Unit
|unit_name = சிரிக்கும் புத்தர்<br/>Smiling Buddha
|image =
|caption =
|dates = 1967–1974
|country= India
|allegiance = {{flag|இந்தியா|name=இந்தியா}}
|branch = [[இந்திய இராணுவம்]]
|type=
|role=
|size=
|command_structure=
|garrison=
|garrison_label=
|nickname=Pokhran-I
|patron=
|motto=
|colors=
|colors_label=
|march=
|mascot=
|equipment=
|equipment_label=
|battles=
|anniversaries=
|decorations=
|battle_honours=
|disbanded=
<!-- Commanders -->
|commander1 =
|commander1_label=
|commander2 =
|commander2_label=
|commander3=
|commander3_label=
|notable_commanders=[[இந்திரா காந்தி]]
<!-- Insignia -->
|identification_symbol=
|identification_symbol_label=
|identification_symbol_2=
|identification_symbol_2_label=
|identification_symbol_3=
|identification_symbol_3_label=
|identification_symbol_4=
|identification_symbol_4_label=
}}
'''சிரிக்கும் புத்தர்''' (''Smiling Buddha'') என்பது [[இந்திரா காந்தி]] இந்தியப் பிரதமராக இருந்த பொழுது, இந்தியா செயல்படுத்திய முதல் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகளை (பொதுவாக அணு குண்டு சோதனை என மக்களால் கருதப்படுவது) குறிப்பதற்கான குறிச்சொல் ஆகும். இந்த அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் [[பொக்ரான்]] என்ற இடத்தில் 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று நிகழ்ந்தது. [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை]]யில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகள் மட்டுமே இதற்கான வல்லமை படைத்த நாடுகளாக கருதப்பட்டு வந்தது. சபையின் உறுப்பினராக இல்லாத இந்தியா இந்த பரிசோதனைகளை நிகழ்த்தியதை இதர நாடுகள் உறுதி செய்தது. இந்தியா இந்த பரிசோதனைகளை கனடா நாட்டின் அணுமின் உலை தொழில் நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தியது. இந்த அணுக்கரு வெடிப்பின் பொழுது வெளிப்பட்ட ஆற்றலின் அளவு சுமார் எட்டு கிலோ டன்கள் (டி.என். டி வெடிபொருள் வெடிப்புக்குச் சமானம்) என கணிக்கப்பட்டுள்ளது.<ref>^ a b "India's Nuclear Weapons Program - Smiling Buddha: 1974". Nuclear Weapon Archive. http://nuclearweaponarchive.org/India/IndiaSmiling.html.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிரிக்கும்_புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது