கோவை ஞானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ஞானி என்ற பேரில் இலக்கிய ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் மார்க்...
 
சிNo edit summary
வரிசை 1:
'''ஞானி''' என்ற பேரில் இலக்கிய ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் மார்க்ஸியமார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்துவருபவர் '''கி. பழனிச்சாமி'''. கோவையைச்சேர்ந்தவர்[[கோவை]]யைச் சேர்ந்தவர். தமிழாசிரியராக பணியாற்றினார். கடுமையான சர்க்கரைநோய் காரணமாக பார்வையை இழந்தமையால் முன்னரே பணிநிறைவு பெற்றார். கோவையில்வசித்துவருகிறார்கோவையில் வசித்து வருகிறார்.
 
ஞானி [(இவர் ஞாநி அல்ல.இதழாசிரியரும், அரசியல் விமர்சகருமான ஞாநி இதழாசிரியர்அல்ல.) அரசியல் விமர்சகர்] மார்க்ஸியமார்க்சிய ஆய்வாளரான எஸ்.என்.நாகராஜனின்வழிநாகராஜனின் வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே [[பொருளியல்]] அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்ஸியத்துக்குமார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்ஸியர்களை தமிழுக்கு அறிமுகம்செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்ஸியத்தை விளக்க முயன்றவர்.
 
ஞானி புதியதலைமுறை, நிகழ் என இரு சிற்றிதழ்களை நடத்திவந்தார். இப்போது தமிழ்நேயம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார். கவிதைக்காக உருவான வானம்பாடி இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார்
வரிசை 7:
ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது.
 
== நூல்கள் ==
==
*ஞானி எழுதிய நூல்கள்
நூல்கள் ==
*கவிதை
*கல்லிகை
*மார்க்ஸிய ஆய்வுகள்
*மார்க்ஸியமும் தமிழும்
*கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
ஞானி எழுதிய நூல்கள்
 
கவிதை
 
கல்லிகை
 
மார்க்ஸிய ஆய்வுகள்
 
மார்க்ஸியமும் தமிழும்
கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை
"https://ta.wikipedia.org/wiki/கோவை_ஞானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது