விஷூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 22:
 
 
இந்நாளில் இவர்களின் தெய்வமாகிய ''விஷூக்கனி'' க்கு படையல்கள் அளிக்கப்படுகின்றது. அவர்களது [[பூஜை]] அறையில் புனிதமாக, [[அரிசி]], [[புதிய துணி]], [[வெள்ளரிக்காய்]], [[வெற்றிலை]], [[பாக்கு]], [[உலோகக் கண்ணாடி]], மஞ்சள் நிற ''கொன்னை'' மலர் (''[[காசியா பிஸ்டுலா]]'' ), தெய்வீகமான புத்தகங்கள் மற்றும் [[காசு]]களை வெங்கல ''[[உருளி]]'' யில் வைத்துப் படைக்கின்றனர். வெண்கல ''[[நிலா விளக்கு|நிலா விளக்கை]]'' யும் ஏற்றி அருகே வைத்திருப்பர். இவ்வெல்லாவற்றையும் முதல் நாளே ஏற்பாடு செய்து வைத்து விடுவர். விஷூ அன்று விடியற்காலையில் எழுந்து கண்களை திறக்காமல் நேரே பூஜை அறைக்குஅறைக்குச் சென்று விஷூக்கனியின் முன்னரே விழிக்கின்றனர். இந்நாள் இவர்களின் புத்தாண்டின் துவக்கமாகையால் புனித புத்தகமாகிய [[இராமாயணம்|இராமாயணத்தின்]] பகுதிகளை விஷூக்கனியைக் கண்டபின் படித்து மகிழ்வர். சிலர் [[இராமாயணம்|இராமாயணத்தின்]] எப்பக்கத்தை அவர்கள் திறந்து படிக்கிறார்களோ அது அவர்களின் புத்தாண்டின் தன்மையை ஒத்திருக்கும் என நம்புகின்றனர். அன்றைய தினம் பக்தர்கள் காலையில் [[சபரிமலை]] [[ஐயப்பன்]], [[குருவாயூர்]] [[ஸ்ரீ கிருஷ்ணன்]] ஆகிய கோயில்களை அடைந்து "விஷூக்கனி காழ்சா" என்ற அவரின் காட்சியை தரிசிக்க முனைகின்றனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/விஷூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது