ஈழத்துப் பூராடனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
இறப்பு
வரிசை 1:
'''ஈழத்துப் பூராடனார்''' (பிறப்பு: [[டிசம்பர் 13]], [[1928]] - [[டிசம்பர் 21]], [[2010]])) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இலங்கையின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]] மாவட்டத்தைச் சேர்ந்த [[செட்டிப்பாளையம்]] என்ற ஊரில் சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகப் பிறந்த ஈழத்துப் பூராடனாரின் இயற்பெயர் சு. தா. செல்வராசா கோபால். [[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[சிங்களம்|சிங்கள]] மொழிகளில் நல்ல புலமை பெற்றவர். இவரும் இவர் துணைவியார் வியற்றிசு பசுபதி அம்மாவும் ஆசிரியர்களாக இலங்கையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள். இலங்கைக் கலவரத்திற்குப் பிறகு 1983 அளவில் இவர்கள் கனடாவில் குடியேறியுள்ளனர்குடியேறினர்.
 
==எழுதியுள்ள நூல்கள்==
வரிசை 60:
இலங்கை வரலாறு கூறும் பல நூல்களும்,உலகளவில் தமிழ்ப்பணிகள் பற்றிய நூலும் வரைந்துள்ளார். தமிழ்த் திரைப்படக்களஞ்சியம் அறுபது தொகுதிகளாக உருவாக்கியுள்ளார்.
 
ஈழத்துப் பூராடனார் [[கனடா]]வில் தாமே அச்சுக்கூடம் ஒன்று நிறுவி அதன் மூலம் பல நூல்களை எழுதி உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார்வந்தார்.
 
==உசாத்துணை==
*[http://muelangovan.blogspot.com/2010/02/13121928.html பன்முகத் தமிழ் ஆய்வறிஞர் ஈழத்துப்பூராடனார் (13.12.1928)], முனைவர் [[மு. இளங்கோவன்]]
*[http://muelangovan.blogspot.com/2010/12/blog-post_941.html தமிழ்ப்பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் இயற்கை எய்தினார்!]
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கனேடியத் தமிழர்]]
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:1928 பிறப்புகள்]]
[[பகுப்பு:2010 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஈழத்துப்_பூராடனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது