இரும விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 145:
==வானியற்பியல்==
[[File:orbit5.gif|thumb|300px|ஒரு இருமை நட்சத்திரத்தின் செயற்கையாய் வடிவமைக்கப்பட்ட உதாரணம். ]]
ஒரு தூரத்து நட்சத்திரத்தின் நிறையைக் கண்டுபிடிப்பதற்கு சிறந்த வழிமுறையை வானியல் அறிஞர்களுக்கு இருமை நட்சத்திரங்கள் அளிக்கின்றன. அவற்றுக்கு இடையிலான ஈர்ப்புவிசை அவற்றை பொதுபொதுப் பொருண்மை மையத்தை சுற்றி சுற்றிவருமாறுவருமாறு செய்கிறது. ஒரு புலப்படும் இருமை நட்சத்திரத்தின் சுற்றுவட்டப் பாதை பதிவேடுகளில் இருந்து அதன் நட்சத்திரங்களின் நிறை கண்டறியப்பட முடியும். இந்த வழியில் நட்சத்திரத்தின் தோற்றத்திற்கும் ([[வெப்பநிலை|வெப்பநிலை]] மற்றும் [[ஆரம்|ஆரம்]]) அதன் நிறைக்கும் இடையிலான உறவு கண்டறியப்பட முடியும்.
 
நட்சத்திரங்களின் பெரும் பகுதி இருமை நட்சத்திர அமைப்புகளுக்குள் இருப்பதால் அவை எவ்வாறு உருவாகின்றன என்பதைப் புரிந்து கொள்வது முக்கியமானதாக அமைகிறது. குறிப்பாக, இருமை நட்சத்திரங்களின் அலைவுநேரமும் நிறைகளும் அந்த அமைப்பின் [[வளைவுந்தம்|கோண உந்த]]த்தின் அளவினைக் குறித்து கூறுகின்றன. [[இயற்பியல்|இயற்பியலில்]] இது ஒரு பாதுகாக்கப்பட்ட அளவு என்பதால் நட்சத்திரங்கள் உருவான நிலைமைகளைக் குறித்த முக்கியமான விவரங்களை இருமை நட்சத்திரங்கள் நமக்கு அளிக்கின்றன.
 
===ஆராய்ச்சி கண்டறிவுகள்===
[[பால் வழி|பால்வெளி]]யில் உள்ள நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு இருமை [[விண்மீன்|நட்சத்திர]]ங்கள் அல்லது பல்நட்சத்திரத் தொகுதி என்றும் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு தனித்தனி நட்சத்திரங்கள் என்றும் மதிப்பிடப்படுகிறது.<ref>[http://www.cfa.harvard.edu/press/pr0611.html Most Milky Way Stars Are Single], Harvard-Smithsonian Center for Astrophysics</ref>
 
ஒரு இருமை நட்சத்திரத்தில் சுற்றுவட்ட அலைவுநேரத்திற்கும் சுற்றுவட்டப்பாதையின் மையப்பிறழ்ச்சிக்கும் இடையில் ஒரு நேரடியான இடையுறவு உள்ளது. குறைவான அலைவுநேரம் உள்ள தொகுதிகள் சிறிய மையப்பிறழ்ச்சியைக் கொண்டிருக்கும். இருமை நட்சத்திரங்களில் இரண்டுக்கும் இடையிலான இடைவெளி மிக நெருக்கமானதாகவும் இருக்கலாம், மிகமிகத் தொலைவானதாகவும் இருக்கலாம் (அச்சமயங்களில் அவற்றின் பொதுவான முறை இயக்கத்தின் மூலமாகவே அவற்றின் தொடர்பு கண்டறியப்படுகிறது). ஈர்ப்பு விசை மூலமாக பிணைக்கப்பட்ட இருமை நட்சத்திரத் தொகுதிகளிடையே, அலைவுநேர இயல்பு விநியோக மடக்கை என்று அழைக்கப்படும் ஒன்று இருக்கிறது. இந்த தொகுதிகளில் பெரும்பான்மையானவை சுமார் 100 வருடங்கள் அலைவு காலகட்டம் கொண்ட சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றிவருகின்றன. இருமை நட்சத்திரங்கள் நட்சத்திர உருவாக்கத்தின் போது தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படும் சித்தாந்தத்திற்கு இது வலு சேர்க்கும் ஆதாரமாய் உள்ளது.<ref>{{cite web | url = http://www-laog.obs.ujf-grenoble.fr/public/chalabae/ylu/ylu_web/ylu_proceedings/hubber.pdf | title = Binary Star Formation from Rotational Fragmentation | format = PDF | first = D.A. | last = Hubber | coauthors = A.P. Whitworth | publisher = School of Physics and Astronomy, Cardiff}}</ref>
 
இரண்டு நட்சத்திரங்களுமே சமமான பிரகாசநிலைஒளிர்வைக் கொண்டிருக்கும் இணைகளில், அவை ஒரே நிறமாலைக் கோட்டு வகையானதாகவும் இருக்கின்றன. ஒளிர்வு நிலை வேறுபட்ட தொகுதிகளில், பிரகாசமான நட்சத்திரம் மிகப் பெரிய நட்சத்திரமாய் இருந்தால் மங்கலான நட்சத்திரம் நீலமாகவும், அது பிரதான வரிசை நட்சத்திரமாய் இருந்தால் சிவப்பானதாகவும் இருக்கும்.<ref>{{cite web | url = http://abyss.uoregon.edu/~js/ast122/lectures/lec11.html | title = Birth and Death of Stars | first = J. | last = Schombert | publisher = University of Oregon}}</ref>
பிரகாச நிலை வேறுபட்ட தொகுதிகளில், பிரகாசமான நட்சத்திரம் மிகப் பெரிய நட்சத்திரமாய் இருந்தால் மங்கலான நட்சத்திரம் நீலமாகவும், அது பிரதான வரிசைக்கு சொந்தமானதாய் இருந்தால் சிவப்பானதாகவும் இருக்கும்.<ref>{{cite web | url = http://abyss.uoregon.edu/~js/ast122/lectures/lec11.html | title = Birth and Death of Stars | first = J. | last = Schombert | publisher = University of Oregon}}</ref>
 
[[File:Triple-star sunset.jpg|thumb|HD 188753 Ab (மேல் இடது) என்னும் கிரகத்தின் துணைக்கோளில் இருந்து [கற்பனை] பார்ப்பதாக அமைந்த ஒரு கலைஞரின் சித்தரிப்பு பிரகாசம் மிகுந்த சக நட்சத்திரம்.]]
 
ஒரு நட்சத்திரத்தின் நிறை அதன் ஈர்ப்பு விசையில் இருந்து தான் நேரடியாகக் கண்டறியப்பட முடியும். [[சூரியன்|சூரியன்]] மற்றும் ஈர்ப்பு ஆடிகளாகச் செயல்படும் நட்சத்திரங்கள் தவிர்த்து, இது இருமை நட்சத்திரங்களிலும் பல்நட்சத்திரத் தொகுதிகளிலும் மட்டுமே செய்யப்பட முடியும். இது இருமை நட்சத்திரங்களை நட்சத்திரங்களின் முக்கியமான வகைகளாகமுக்கியத்துவத்தை ஆக்குகிறதுஉணர்த்துகிறது. ஒரு காட்சி இருமை நட்சத்திரத்தில், தொகுதியின் சுற்றுவட்டப் பாதையும் விண்வெளி இடமாறுதோற்றமும் கண்டறியப்பட்டால், பின் [[கெப்லரின் கோள் இயக்க விதிகள்|கெப்லீரியன்கெப்லரின் கோள் இயக்க விதிவிதிகளை]]யை நேரடியாகப் பயன்படுத்தி இரண்டு நட்சத்திரங்களின் கூட்டு நிறையைக் கண்டறிய முடியும்.<ref>{{cite web | url = http://astrosun.tn.cornell.edu/academics/courses/astro201/kepler_binary.htm | title = Binary Star Motions | publisher = Cornell Astronomy}}</ref>
 
துரதிர்ஷ்டவசமாக, ஒரு நிறமாலையியல் இருமை காட்சி இருமையாகவோ அல்லது கிரகண இருமையாகவோ இல்லாவிடில் அதன் முழுமையான சுற்றுவட்டப் பாதையைக் கண்டறிவது சாத்தியமில்லை. எனவே இவற்றில் இருந்து நிறை மற்றும் சாய்வுக் கோணத்தின் சைன் மதிப்பின் பெருக்கல் மதிப்பையே கண்டறிவது சாத்தியமாகும். கிரகண இருமைகள் நிறமாலை இருமைகளாகவும் இருக்கக் கூடிய சந்தர்ப்பங்களில் இரண்டு நட்சத்திரங்களின் அளவுகளையும் (நிறை, [[அடர்த்தி|அடர்த்தி]], அளவு, ஒளியடர்த்தி மற்றும் சுமாரான தோற்றவடிவம்) முழுமையாகக் கண்டறிய முடியும்.
 
====கிரகங்கள்====
[[அறிபுனை|விஞ்ஞானக் கற்பனை]]கள் பொதுவாக இருமை நட்சத்திர அல்லது மும்மை நட்சத்திர [[கோள்|கிரக]] அமைவையே களமாகக் கொள்கின்றன. நைட்ஃபால் என்னும் பிரபலக் கதை ஆறு நட்சத்திரத் தொகுதியை எடுத்துக் கொள்கிறது. யதார்த்தத்தில் சில சுற்றுவட்டப்பாதை அளவுகள் சாத்தியமற்றதாகும். ஏனென்றால் சில சுற்றுவட்டப் பாதைகள் உயிர்க்கோளத்திற்கு தீவிரமான சவால்களை வழங்குகின்றன. ஒரு இருமை நட்சத்திர இணையில் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகங்கள் ”S-வகை” சுற்றுகள் எனப்படுகின்றன. இரண்டு நட்சத்திரங்களையும் சுற்றி வருபவை ”P-வகை” அல்லது ”சுற்றுஇருமை” எனப்படுகின்றன. இருமை நட்சத்திரங்களில் 50-60% வரை ஸ்திரமானநிலையான சுற்றுவட்டப்பாதை வரம்புகளுக்குள் உயிர்வாழும் கிரகங்களை ஆதரிக்கக் கூடியவை என்று மதிப்பிடப்படுகிறது.<ref name="formation">{{cite arXiv| url = http://arxiv.org/abs/0705.3444 | title=Terrestrial Planet Formation in Binary Star Systems| author=Elisa V. Quintana, Jack J. Lissauer| year=2007| version=v1| eprint=0705.3444}}</ref><ref name="formation"></ref>
 
பல் நட்சத்திரத்பல்நட்சத்திரத் தொகுதிகளில் கிரகங்களைக் கண்டறிவதென்பது கூடுதலாய் தொழில்நுட்ப சிக்கல்களை அறிமுகப்படுத்துகிறது.<ref>{{cite news | url = http://www.space.com/scienceastronomy/050517_binary_stars.html | title = Planets with Two Suns Likely Common | first = M | last = Schirber | publisher = Space.com | date = 17 May 2005}}</ref> வெள்ளைக் குள்ள நட்சத்திரம்-பல்சார் இருமை நட்சத்திரம் PSR B1620-26, உடன்நிற்கும்-சிவப்பு குள்ள இருமை நட்சத்திரம் காமா செபி, மற்றும் வெள்ளைக் குள்ள-சிவப்புக் குள்ள இருமை நட்சத்திரமான NN செர்பெண்டிஸ் ஆகியவை சில உதாரணங்கள் ஆகும்.
ஒரு இருமை சக நட்சத்திரம் இருந்தால் கிரக உருவாக்க வீதம் உண்மையில் மேம்பட முடியும் என்பதை செயற்கை ஆய்வுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.<ref name="formation"></ref>
 
பல் நட்சத்திரத் தொகுதிகளில் கிரகங்களைக் கண்டறிவதென்பது கூடுதலாய் தொழில்நுட்ப சிக்கல்களை அறிமுகப்படுத்துகிறது.<ref>{{cite news | url = http://www.space.com/scienceastronomy/050517_binary_stars.html | title = Planets with Two Suns Likely Common | first = M | last = Schirber | publisher = Space.com | date = 17 May 2005}}</ref> வெள்ளைக் குள்ள நட்சத்திரம்-பல்சார் இருமை நட்சத்திரம் PSR B1620-26, உடன்நிற்கும்-சிவப்பு குள்ள இருமை நட்சத்திரம் காமா செபி, மற்றும் வெள்ளைக் குள்ள-சிவப்புக் குள்ள இருமை நட்சத்திரமான NN செர்பெண்டிஸ் ஆகியவை சில உதாரணங்கள் ஆகும்.
 
முன்னதாக அறியப்பட்டிருந்த பதினான்கு கிரக அமைப்புகளில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று இவற்றில் மூன்று அமைப்புகள் இருமை அமைப்புகள் என்பதைக் கண்டறிந்தது. எல்லா கிரகங்களுமே முதன்மை நட்சத்திரத்தைச் சுற்றிவரும் S-வகை சுற்றுப் பாதைகளில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மூன்று கிரக அமைப்புகளில் இரண்டாம் நட்சத்திரம் முதன்மை நட்சத்திரத்தை விட மங்கலானதாய் இருந்ததால் முன்னர் அறியப்படாததாய் இருந்தது. இந்த கண்டறிவு கிரகத்துக்கும் மற்றும் முதன்மை நட்சத்திரத்துக்கும் அளவீடுகளை மறுகணக்கீடு செய்ய உதவியது.<ref name="exobinary">{{cite journal
"https://ta.wikipedia.org/wiki/இரும_விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது