காளிதாஸ் (1931 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 24:
| imdb_id =
}}
'''காளிதாஸ்''' 1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எச். எம். ரெட்டி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பி. ஜி. வெங்கடேசன்]], [[டி. பி. ராஜலட்சுமி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் [[தமிழ்|தமிழில்]] வெளிவந்த முதலாவது பேசும் படமாகும்<ref>{{Cite book|title=Indian popular cinema: a narrative of cultural change|last=Gokulsingகோகுல்சிங் |first=Kகே.|authorlink= |coauthors=Wimalவிமல் Dissanayakeதிசாநாயக்க |year=2004|publisher=Trentham Books|isbn=1858563291|page=24 |url=http://books.google.co.in/books?id=_plssuFIar8C&pg=PA24&dq=Ayodhyecha+Raja+1932&cd=10#v=onepage&q=Ayodhyecha%20Raja%201932&f=false |ref= }}</ref>.
 
இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது<ref name="keetru"/>.
வரிசை 35:
==பாடல்கள்==
[[Image:Kalidas 1931 Songbook.JPG|thumb|left|100px|காளிதாஸ் பாடல்புத்தகம்]]
இத்திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பாடல்கள் இடம்பெற்றிருந்தன<ref name="B">{{Cite book| first=Jillஜில்| last= Nelmes நெல்ம்ஸ்| authorlink= | coauthors= | origyear=| year= 2003| title=An Introduction to Film Studies |edition= Hardback| publisher= Routledgeரூட்லெட்ஜ்| location= New Yorkநியூயோர்க்| id= ISBN 0415262690| pages=371}}</ref><ref>{{Cite book| first=Sஎஸ். Theodoreதியடோர்| last=Baskaranபாஸ்கரன் | authorlink=சு. தியோடர்தியடோர் பாஸ்கரன் | coauthors= | origyear=| year= 1996| title=The eye of the serpent: an introduction to Tamil cinema |edition= | publisher= East West Books| location= Chennai| id= | pages=42}}</ref> ''ரத்தினமாம் காந்தி கை பானமாம்''<ref>[http://www.hindu.com/thehindu/mag/2002/01/06/stories/2002010600150500.htm Music for the people - The Hindu 6 January 2002]</ref>, ''இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை''<ref name="E">[http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2006/november/061106b.asp Tamilcinema.com]</ref> போன்ற தேசபக்திப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. மதுரகவி [[பாஸ்கர தாஸ்]] இப்பாடல்களை எழுதியிருந்தார்.
 
==துணுக்குகள்==
"https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(1931_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது