1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 23:
== பங்கேற்ற நாடுகள் ==
[[இங்கிலாந்து]], [[ஆத்திரேலியா|அவுஸ்திரேலியா]], [[நியூசிலாந்து]], [[இந்தியா]], [[பாக்கித்தான்|பாக்கிஸ்தான்]], [[மேற்கிந்தியத் தீவுகள்|மேற்கிந்தியா]] ஆகிய [[தேர்வுத் துடுப்பாட்டம்|டெஸ்ட்]] அந்தஸ்து பெற்ற நாடுகளும் [[இலங்கை]], கிழக்கு ஆபிரிக்கா ஆகிய டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத நாடுகளும் பங்கேற்றன.
 
== இறுதிப் போட்டி ==
முதலாவது துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|அவுத்திரேலியா]], [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்திய அணிகள்]] ஆகியன தெரிவாகின. 1975 ஜுன் 21ம் திகதி இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் 60 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி நடைபெற்றது.
 
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 8 விக்கட் இழப்புக்கு 291 ஓட்டங்கைளப் பெற்றுக்கொண்டது. மேற்கிந்திய அணியினர் 50 ஓட்டங்களைப் பெற்றபோது 3 விக்கட்டுக்களை இழந்திருந்தது. 4வது விக்கட்டுக்காக கிளைவ்லொயிட், களிச்சாரன் ஆகியோர் இணைந்து பெற்ற 149 ஓட்டங்கள் போட்டிக்கு புனர்வாழ்வினை வழங்கியது. இப்போட்டியில் [[கிளைவ் லொயிட்]] 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இவற்றுள் 2 ஆறுகளும், 12 எல்லைகளும் அடங்கும். பந்துவீச்சில் அவுத்திரேலியப் பந்து வீச்சாளர் கெரி இல்மா 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பாடிய அவுத்திரேலியா அணியினரினால் 58.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களையே பெறமுடிந்தது. குறுகிய ஓட்டங்களைப் பெற்று 292 ஓட்ட இலக்கையடைய முனைந்த அவுத்திரேலியா அணியினர் 5 விக்கட்டுக்கள் ரன்-அவுட் முறையில் வீழ்த்தப்பட்டனர். பந்துவீச்சில் மேற்கிந்திய அணியின் கீத் போயிசு 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
 
17 ஓட்டங்களினால் மேற்கிந்திய அணியினர் வெற்றிபெற்று முதலாவது உலகக்கோப்பையை வென்றனர். இப்போட்டியில் மேற்கிந்திய அணித்தலைவர் [[கிளைவ் லொயிட்]] சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
 
==பிரிவு ஆட்டங்கள்==
வரி 170 ⟶ 163:
 
===இறுதிப்போட்டி===

{| style="width:100%;" cellspacing="1"
|-
"https://ta.wikipedia.org/wiki/1975_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது