பொதுவுடைமை அனைத்துலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 7:
 
== இரண்டாவது கால கட்டம் (1924 - 1928) ==
லெனின் 1924 ம் ஆண்டு இறக்கிறார். உருசியப் புரட்சி போன்று இதர மேற்குநாடுகளில் நடத்தப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. இசுராலின் அதிகாரத்துக்கு வருகிறார். இவர் சோவியத் ஒன்றித்தில் மட்டும் பொதுவுடமை என்ற கருத்தை முன்வைக்கிறார். அனைத்துலகப் பொதுவுடமை என்ற நோக்கத்தில் இருந்து, சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு என்று நோக்கம் மாற்றம் இசுராலினால் நிறைவேற்றப்படுகிறதுபெறுகிறது.
 
== மூன்றாவது கால கட்டம் (1928 - 1935) ==
முதலாம் கட்டத்தில் மேற்குலக நாட்டுப் புரட்சிகள் தோல்வி பெறுகின்றன. இரண்டாம் கட்டத்தில் அந்த நாட்டு முதலாளித்துவ சக்திகள் வலுப் பெறுகின்றன. ஆகவே மூன்றாம் கட்டம் தொழிலாளர் புரட்சிக்கான கட்டம் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. இந்தக் கொள்கையின் கீழ் மிதவாத இடதுசாரிகள் முதன்மை எதிரிகளாக சில பொதுவுடமைக் கட்சிகளால் பார்க்கப்பட்டன. Popular Front கொள்கை 1935 இல் முன்வைக்கப்பட்ட பின்னர், மூன்றாவது காலம் முடிவுக்கு வந்தது.
 
 
[[பகுப்பு:இடதுசாரி அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பொதுவுடைமை_அனைத்துலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது