மு. அ. சிதம்பரம் அரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
| date = 22 டிசம்பர்
| year = 2010
| source = http://www.espncricinfo.com/india/content/ground/58008.html கிக்கின்போ
| source =
}}
 
 
[[சென்னை]]யிலுள்ள சேப்பாக்கம் [[கிரிக்கெட்]] அரங்கம் (எம். ஏ. சிதம்பரம் கிரிக்கெட் அரங்கம்) [[1916]] ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கு [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்|இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின்]] முன்னாள் முதல்வர் எம்.ஏ. சிதம்பரம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 50,000 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் [[1934]] ஆம் ஆண்டு முதல் [[டெஸ்ட்தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுப் போட்டி]] நடை பெற்றது.
 
[[சென்னை]]யிலுள்ள சேப்பாக்கம் [[கிரிக்கெட்]] அரங்கம் (எம். ஏ. சிதம்பரம் கிரிக்கெட் அரங்கம்) [[1916]] ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கு [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்|இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின்]] முன்னாள் முதல்வர் எம்.ஏ. சிதம்பரம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 50,000 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் [[1934]] ஆம் ஆண்டு முதல் [[டெஸ்ட் போட்டி]] நடை பெற்றது.
 
'''இங்குதான் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியை [[1952]] ஆம் ஆண்டு [[இங்கிலாந்து]]க்கு எதிராகப் பெற்றது.'''
வரி 50 ⟶ 49:
[[1996]]ல் இரவு ஆட்டங்களுக்காக இங்கு ஒளி வெள்ள விளக்குகள் அமைக்கப்பட்டன.
 
==சாதனைகள்==
* இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் [[வீரேந்தர் சேவாக்]] [[தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்காவுக்கு]] எதிராகப் பெற்ற 319 ஆகும்.
* இம்மைதானத்தில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியொன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் [[சாயிட் அன்வர்]] [[இந்தியா துடுப்பாட்ட அணி|இந்தியாவுக்கு]] எதிராகப் பெற்ற 194 ஆகும்.
==உலகக் கிண்ணம்==
===1987 உலகக் கிண்ணம்===
===1996 உலகக் கிண்ணம்===
===2011 உலகக் கிண்ணம்===
 
{{sports-stub}}
"https://ta.wikipedia.org/wiki/மு._அ._சிதம்பரம்_அரங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது